Перейти к содержимому

சிந்துவெளி குறிப்பிலேயே இல்லாத குதிரை! - ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் IAS உரை | V Thamizh Zhagaram

V Thamizh Zhagaram

0:00 / 0:00

சிந்துவெளி குறிப்பிலேயே இல்லாத குதிரை! - ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் IAS உரை | V Thamizh Zhagaram

4 659 просмотров · 1 день назад
V Thamizh Zhagaram
4,41 тыс. подписчиков
4 659 просмотров · 1 день назад
'திராவிட நாகரிகம் - சிந்துவெளி அகழாய்வு' 102-ஆம் ஆண்டு விழாவையொட்டி ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் IAS ஆற்றிய உரை #rbalakrishnan | #speech | #IndusValleyCivilisation | #tamil | #dravidam | #history | #johnmarshal | #VThamizhZhagaram #VThamizh | #வி_தமிழ் | #வி_தமிழ்_ழகரம் 00:00 - Promo 02:18 - கீழடி முதல் சிந்துவெளி வரை அவர்களுக்கு நினைத்தாலே பயம்… 03:35 - ஜான் மார்ஷலை ஏன் கொண்டாட வேண்டும்? 08:19 - சிந்துவெளி குறிப்பிலேயே இல்லாத குதிரை! - சேதி இதுதான்… 10:28 - மகாபாரதத்தில் உருட்டப்பட்ட பகடைகள் இப்போது எங்கே போயின? 12:00 - சிந்துவெளியில் கோயில், சாமிகள் இல்லை… அதுதான் மக்கள் பண்பாட்டின் சாட்சி… 13:26 - மரபணு ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மை… 17:11 - மொழியை இழந்து தவிக்கும் பீல் பழங்குடிகள்! 20:04 - அத்தை மகன், மாமன் மகனை திருமணம் செய்வது திராவிடர் வழக்கம்… 22:24 - திராவிட அடித்தளம் - வாசித்து அறிந்ததல்ல; வாழ்ந்து அறிந்தது 25:25 - மட்டனில் நிலச்சரிவுக்கான Button உள்ளதா? 27:47 - கீழடி ஆய்வறிக்கையை மறைக்க செய்யப்பட்ட சதி… Follow US @ Twitter :   / vthamizhdigital   Instagram:   / vthamizhdigital   Facebook:   / vthamizhdigital   Threads : https://www.threads.net/@vthamizhdigital