Перейти к содержимому

ஹில்ஃபுல் ஃபுழூல் நபிகள் நாயகம் பங்கேற்ற முதல் மனிதநேய சங்கம் حلف الفضول

BMK.MANBAYEE

0:00 / 0:00

ஹில்ஃபுல் ஃபுழூல் நபிகள் நாயகம் பங்கேற்ற முதல் மனிதநேய சங்கம் حلف الفضول

43 просмотра · 1 месяц назад
BMK.MANBAYEE
1,27 тыс. подписчиков
43 просмотра · 1 месяц назад
முந்தைய பயான் உடைய தொடர்ச்சி எகிப்து நாட்டில் ஃபிர்அவ்னுடைய அரசாங்கத்தில் வேலை செய்த ஒரு அதிகாரி இருந்தான்; அவன் தனக்குக் கீழ் பணி செய்யும் பனூ இஸ்ரவேலர்களை சித்திரவதை செய்தான்; அடித்து துன்புறுத்தினான்; இந்த நிலையில் ஒரு நாள் கடை தெருக்களில் பணி செய்து வந்த பனூ இஸ்ரவேலர்களில் ஒருவரை தெருவில் வைத்து அனைவர் முன்னிலையிலும் கடுமையாகத் திட்டி அடித்து கேவலப்படுத்தி கொண்டிருந்தான். தன் உடன் பிறந்தவர்களை பார்ப்பதற்காக அவ்வழியாக சென்று கொண்டிருந்த மூஸா (அலை) அவர்கள் இந்த காட்சியை பார்த்ததும் ஓடிச் சென்று அதிகாரியை ஓங்கி ஒரு குத்து குத்தினார்; அவன் கீழே விழுந்து இறந்து விட்டான். குர்ஆன் 28:15–16)