1500KM🔥🚛||😱Jungle Loading+Diesel Struggle! 1500KM Lorry Trip| Penukonda History 🏰Way to Coimbatore😇
Tamil Truck Vlogs
0:00 / 0:00
1500KM🔥🚛||😱Jungle Loading+Diesel Struggle! 1500KM Lorry Trip| Penukonda History 🏰Way to Coimbatore😇
118 549 просмотров · 6 мес. назад
Tamil Truck Vlogs
143 тыс. подписчиков
118 549 просмотров · 6 мес. назад
Nagpur லிருந்து Coimbatore வரைக்கும் 1500KM long trip… இந்த trip full ah adventure தான்!
Paper load எடுத்துட்டு early morning start பண்ணோம்… highway smooth ah இருந்தாலும் சில இடங்களில் jungle route ல drive பண்ண வேண்டி வந்தது 🌲
Jungle ல loading experience ரொம்ப different… silence, nature, and tension 😅
அதுக்கப்புறம் diesel fill பண்ணி continuous ah drive பண்ணோம்…
Route ல Penukonda Palace visit பண்ணோம் 🏰
அதோட history ரொம்ப powerful — ஒருகாலத்தில் capital ஆக இருந்த இடம்!
அதுக்கப்புறம் Timmarasu Jail பாத்தோம்
Saluva Timmarasu story கேட்டா உண்மையாவே goosebumps வரும் 😢
Krishnadevaraya trusted minister ah இருந்தவர்… but life la நடந்த twist 😳
இந்த trip ல:
• 1500KM non-stop driving 🚛
• Diesel expense 💸
• Jungle loading 🌲
• Historical places visit 🏰
• Real lorry life experience 💪
Finally Coimbatore reach ஆகும் வரை full journey share பண்ணிருக்கேன்!
👉 Truck life real ah epdi இருக்கும் nu therinjikanum na full video pakka marakkadheenga! #tamiltruckvlogs #truckvlog #tamilvlog #lorrylife #penukonda