Перейти к содержимому

TPM TAMIL SONG No 457 | Gora Siluvai Meethinil Yesuve | கோர சிலுவை மீதினில் இயேசுவே

Samuel Sam

0:00 / 0:00

TPM TAMIL SONG No 457 | Gora Siluvai Meethinil Yesuve | கோர சிலுவை மீதினில் இயேசுவே

6 827 просмотров · 4 года назад
Samuel Sam
3,72 тыс. подписчиков
6 827 просмотров · 4 года назад
#tpmtamilsongs457 #GoraSiluvaiMeethinilYesuve சரணங்கள் கோர சிலுவை மீதினில் இயேசுவே கொடூர மரணம் ஏற்றீரே கொல்கதாவில் இரத்தமும் சொரிந்து கொடுமையும் சகித்தீரல்லோ பல்லவி கல்வாரி இரத்தத்தினால் - என்னை கழுவியே சுத்தம் செய்யும் கறை நீங்கி முற்றிலும் பரிசுத்தனாய் மாற கல்வாரி வந்திட்டேன் நான் மாறா பாவக் கறைகள் போக்கவே மாசற்ற இரத்தமே சிந்தினீரே மாசற்றோனாய் நானும் முன் நிற்கவே மன்னிப்பைத் தாரும் ஐயா ஆவி ஆத்மா சரீரம் முற்றுமாய் ஆதீனமாகவே ஒப்புவித்தேன் ஆலயமாய் ஆவியால் நிரப்பி ஆசீர்வதியுமையா தேவ சித்தமே செய்திட தேகத்தில் ஏகமாய் பாடுகள் சகித்தீரே ஜீவன் வைத்து உம் அடி தொடர ஜீவனால் நிறைப்பீரையா ஜீவனும் , புதிதும் ஆன மார்க்கமே ஜீவனை ஊற்றியே திறந்தீரே ஜீவ பலியாய் படைத்த என்னையும்