Перейти к содержимому

சாப்பிட ஆரம்பிச்சா நிறுத்த முடியாது 😲😋Crispy Chips | சேனைக்கிழங்கு வறுவல் | Chips Recipe |EasySnacks

Tea Kadai Kitchen

0:00 / 0:00

சாப்பிட ஆரம்பிச்சா நிறுத்த முடியாது 😲😋Crispy Chips | சேனைக்கிழங்கு வறுவல் | Chips Recipe |EasySnacks

48 867 просмотров · 2 недели назад
Tea Kadai Kitchen
577 тыс. подписчиков
48 867 просмотров · 2 недели назад
Crispy Senai Kizhangu Chips 😋 | சேனைக்கிழங்கு வறுவல் | Crispy Chips Recipe Tamil | Easy Evening Snacks | Tea Kadai Kitchen ‪@TeaKadaiKitchen007‬ மொறு மொறுவென சூப்பரான சேனைக்கிழங்கு சிப்ஸ் / சேனைக்கிழங்கு வறுவல் வீட்டிலேயே செய்வது எப்படி என்று இந்த வீடியோவில் பார்க்கலாம் 😋🔥 சுலபமான முறையில் தயாரிக்கக்கூடிய இந்த Crispy Senai Kizhangu Chips, மாலை நேர டீயுடன் சாப்பிடவும், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு snack ஆகவும் மிகவும் அருமையாக இருக்கும். இந்த முறையில் செய்தால் சேனைக்கிழங்கு Crispy & Crunchy ஆக கிடைக்கும். குறைந்த பொருட்களுடன் செய்யக்கூடிய இந்த எளிய recipe-யை நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள். சேனைக்கிழங்கு வறுவல், சேனைக்கிழங்கு சிப்ஸ், சேனைக்கிழங்கு crispy chips, சேனைக்கிழங்கு fry, Senai Kizhangu Chips Recipe Tamil, Senai Kizhangu Fry Recipe, Elephant Yam Chips Recipe, Yam Chips Recipe Tamil, Crispy Snacks Recipe Tamil, Easy Evening Snacks Tamil, Tea Time Snacks, Tea Kadai Snacks, Crispy Chips Recipe Tamil, 👍 வீடியோ பிடித்திருந்தால் Like செய்யுங்கள். 🔔 Tea Kadai Kitchen சேனலை Subscribe செய்து தொடர்ந்து நம்முடைய சுவையான சமையல் வீடியோக்களை பாருங்கள். #SenaiKizhangu #SenaiKizhanguChips #YamChips #CrispySnacks #EveningSnacks #TeaKadaiKitchen Elephant yam – ¾ kg Peanuts – 100 g Curry leaves – a little Rock salt – ¼ tsp Black pepper powder – ¼ tsp Asafoetida (hing) powder – ¼ tsp Red chilli powder – ¼ tsp Cumin powder – ¼ tsp சேனைக்கிழங்கு – ¾ கிலோ நிலக்கடலை – 100 கிராம் கருவேப்பிலை – சிறிதளவு இந்துப்பு – ¼ டீஸ்பூன் மிளகுத்தூள் – ¼ டீஸ்பூன் பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன் மிளகாய்த்தூள் – ¼ டீஸ்பூன் சீரகத்தூள் – ¼ டீஸ்பூன்