207. உம் நாமம் சொல்ல சொல்ல | Karaoke | Un Namam Solla Solla
Vetrisaipadal
0:00 / 0:00
207. உம் நாமம் சொல்ல சொல்ல | Karaoke | Un Namam Solla Solla
15 500 просмотров · 4 г. назад
Vetrisaipadal
21,5 тыс. подписчиков
15 500 просмотров · 4 г. назад
உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் மகிழுதையா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதையா
1. மாணிக்க தேரோடு, காணிக்கை தந்தாலும்
உமக்கது இணையாகுமா
உலகமே வந்தாலும், உறவுகள் நின்றாலும்
உமக்கு அது ஈடாகுமா — உம் நாமம்
2. பாலென்பேன் தேனென்பேன், தெவிட்டாத அமுதென்பேன்
உம் நாமம் என்னவென்பேன்
மறையென்பேன் நிறையென்பேன், நீங்காத நினைவென்பேன்
உம் நாமம் என்னவென்பேன் — உம் நாமம்
3. முதலென்பேன் முடிவென்பேன், மூன்றில் ஓர் வடிவென்பேன்
முன்னவர் நீரே என்பேன்
மொழியென்பேன் மொழியென்பேன், வற்றாத ஊற்றென்பேன்
வாழ்க உம் நாமம் என்பேன் — உம் நாமம்
குரலுடன் பாடலைக் கேட்க: https://bit.ly/சாமிப்பாட்டு-207
#வெற்றிசைப்பாடல்-207 #tamilkaraoke #catholickaraoke #karaoke #churchsongs #rcsongs #masssongs #masskaraoke
_________________________________________
பாடற்தொகுப்புகள் (Playlists):
அனைத்துப் பாடல்கள்: • Tamil Catholic Karaokes (வெற்றிசைப் பாடல்)
வருகைப் பாடல்கள்: • 1. வருகைப் பாடல்கள்
தியானப் பாடல்கள்: • 2. தியானப் பாடல்கள்
காணிக்கைப் பாடல்கள்: • 3. காணிக்கைப் பாடல்கள்
திருவிருந்துப் பாடல்கள்: • 4. நற்கருணைப் பாடல்கள்
மரியன்னைப் பாடல்கள்: • 5. மரியன்னை பாடல்கள்
தவக்காலப் பாடல்கள்: • 6. தவக்காலப் பாடல்கள்
கிறிஸ்து பிறப்பு பாடல்கள்: • 7. கிறிஸ்து பிறப்பு பாடல்கள்
பிற பாடல்கள்: • 8. பிற பாடல்கள்
_________________________________________
Disclaimer: The karaokes you find on this channel are extracted from the original tracks. They are not owned by the Channel Owner. If you are the owner, please do not imply copyright strike. Kindly, Let us know; so that we can take it down. These KARAOKE tracks are uploaded just to motivate the Catholic Faithful to sing the devotional hymns, adapting to the changing technologies. Let's spread the gospel via music!!
பொறுப்பு துறப்பு: வெற்றிசைப்பாடல்கள் அனைத்தும் மூலப்பாடலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவை; இதன் காப்பீட்டு உரிமைகள் அனைத்தும், அதன் மூல உரிமையாளரையே சாறும்.