திருவருட்பா ஆய்வு 59: சன்மார்க்க தவம் முடிவுரை
ஞான சமரச சுத்த சன்மார்க்கச் சங்கம் (KVDNM)
0:00 / 0:00
திருவருட்பா ஆய்வு 59: சன்மார்க்க தவம் முடிவுரை
708 просмотров · 1 год назад
ஞான சமரச சுத்த சன்மார்க்கச்
சங்கம் (KVDNM)
1,98 тыс. подписчиков
708 просмотров · 1 год назад
திரு அருட்பா எனும் ஆழ் கடலில் மூழ்கி எடுத்த முத்துக்கள்.
இந்த தொடரில் மனிதன் தெய்வம் ஆகலாம் (வள்ளலார் வழியில் நடந்தால்) மு. பா. ஐயாவின் புத்தகம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் சன்மார்க்க தவம் 1ல் இப்படித்தான் தவம் செய்ய வேண்டும் என்பது வழிமுறையுடன் செய்துக் காட்டப்பட்டது. தவம் செய்வதால் என்னென்ன அனுபவங்கள் ஏற்படும் என்று வள்ளலார் கூறிய ஆதாரங்கள் திருவருட்பா மற்றும் உரைநடை பகுதியில் உள்ளதா? என்பது இந்த தொடரில் ஆய்வு செய்யப்பட்டது. இது தவத்தின் கடைசி பாகம். இதில் இதுவரை தவத்தை பற்றி வந்த தொடர்களின் தொகுப்பு ஐயாவால் கொடுக்கப்பட்டது.