பாணாற்றுப்படையில் யாழிசை | பேரா. முனைவர் கணேஷ் சுப்பிரமணி | IILPT #tamillectures #தமிழாயிரம்
தமிழாயிரம் - Tamizh 1000 (TANII - IILPT)
0:00 / 0:00
பாணாற்றுப்படையில் யாழிசை | பேரா. முனைவர் கணேஷ் சுப்பிரமணி | IILPT #tamillectures #தமிழாயிரம்
2 567 просмотров · 3 дн. назад
தமிழாயிரம் - Tamizh 1000 (TANII - IILPT)
2,05 тыс. подписчиков
2 567 просмотров · 3 дн. назад
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மேற்கொள்ளும் தமிழ் உயர்கல்விக்கான உலகளாவிய புதுமைத் திட்டம்
(தமிழாயிரம் - தமிழியல் காணொலிக் குவை)
International Innovative Learning Programme for Tamil (IILPT)
இலக்கணம், இலக்கியம் (சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை), நாட்டுப்புறவியல், திருக்குறள், பழங்குடியினயியல், காப்பியம், தொல்லியல், அறிவியல் தமிழ், கணினித் தமிழ் எனத் தமிழியல் வகைமைகளுள் பாட வல்லுநர்களைக் கொண்டு எளிய நடையில் காணொலிகளாக அமையும்.
உலகளாவிய நிலையில் அனைவரும் கற்பதற்கானத் தேவைகளை நிறைவு செய்யக்கூடியதாகவும்,
உலகளாவிய தமிழர்கள், தமிழார்வலர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், போட்டித்தேர்வர்கள், ஆராய்ச்சியாளர்கள் என அனைவருக்கும் பயனுள்ளதாகவும் அமையும்.
முனைவர் நா.சுலோசனா,
திட்ட முதன்மையர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
செ.ஈரம்
திட்ட உதவியாளர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
வெ. விக்னேஷ்வரன்,
படத் தொகுப்பு,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
#ancient_tamil_music #panatruppadai #YazhInstrument #யாழ் #பாணாற்றுப்படை #பழந்தமிழர்இசை #தமிழர்கலைகள் #பழங்கால_இசைக்கருவிகள் # Ancient_string_instruments #yazh #பேரா_முனைவர்கணேஷ்சுப்பிரமணி @தமிழாயிரம்-ThamizhayiramIITS-IIL