Перейти к содержимому

நாட்டுப்புறத் தெய்வங்கள்: வழிபாடும் பண்பாடும் | பேரா. காவ்யா சண்முகசுந்தரம் | #தமிழாயிரம் | IILPT

தமிழாயிரம் - Tamizh 1000 (TANII - IILPT)

0:00 / 0:00

நாட்டுப்புறத் தெய்வங்கள்: வழிபாடும் பண்பாடும் | பேரா. காவ்யா சண்முகசுந்தரம் | #தமிழாயிரம் | IILPT

2 720 просмотров · 1 день назад
தமிழாயிரம் - Tamizh 1000 (TANII - IILPT)
1,52 тыс. подписчиков
2 720 просмотров · 1 день назад
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மேற்கொள்ளும் தமிழ் உயர்கல்விக்கான உலகளாவிய புதுமைத் திட்டம் (தமிழாயிரம் - தமிழியல் காணொலிக் குவை) International Innovative Learning Programme for Tamil (IILPT) இலக்கணம், இலக்கியம் (சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை), நாட்டுப்புறவியல், திருக்குறள், பழங்குடியினயியல், காப்பியம், தொல்லியல், அறிவியல் தமிழ், கணினித் தமிழ் எனத் தமிழியல் வகைமைகளுள் பாட வல்லுநர்களைக் கொண்டு எளிய நடையில் காணொலிகளாக அமையும். உலகளாவிய நிலையில் அனைவரும் கற்பதற்கானத் தேவைகளை நிறைவு செய்யக்கூடியதாகவும், உலகளாவிய தமிழர்கள், தமிழார்வலர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், போட்டித்தேர்வர்கள், ஆராய்ச்சியாளர்கள் என அனைவருக்கும் பயனுள்ளதாகவும் அமையும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் "தமிழாயிரம்" (IILPT) திட்டத்தின் கீழ், தமிழ் மண்ணின் மரபுசார் நாட்டுப்புறத் தெய்வங்கள், சிறுதெய்வ வழிபாட்டு முறைகள், சடங்குகள் மற்றும் அவை வெளிப்படுத்தும் மக்கள் பண்பாட்டு விழுமியங்கள் குறித்து விரிவாக ஆராய்கிறார் பேராசிரியர் காவ்யா சண்முகசுந்தரம் அவர்கள். நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள், மானுடவியல் மாணவர்கள் மற்றும் தமிழார்வலர்களுக்குப் பயனுள்ள சிறந்த வழிகாட்டல் காணொலி. #நாட்டுப்புறத்தெய்வங்கள் #FolkDeities #நாட்டுப்புறவியல் #பேராசிரியர்காவ்யாசண்முகசுந்தரம் #ProfKavyaShanmugasundaram #சிறுதெய்வவழிபாடு #TamilCulture #TamilFolklore #தமிழாயிரம்#பேராமுனைவர்நாசுலோசனா #DrNSulochana #திட்டமுதன்மையர் #உலகத்தமிழாராய்ச்சிநிறுவனம்