Перейти к содержимому

🔴 JD பண்ணையில் மாதுளம் தோட்டத்திற்கு மரத்தில் யானை காவல்

JK World tamil

0:00 / 0:00

🔴 JD பண்ணையில் மாதுளம் தோட்டத்திற்கு மரத்தில் யானை காவல்

4 673 просмотра · 19 часов назад
JK World tamil
40,3 тыс. подписчиков
4 673 просмотра · 19 часов назад
இலங்கையின் வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கும் விசுவமடு தேராவில் பகுதியில் அமைந்துள்ள ஜேடி பண்ணையில் மிகப்பிரமாண்டமான முறையில் நடத்தப்பட்டு வரும் பன்றி வளர்ப்பு கோழி வளர்ப்பு ஆடு வளர்ப்பு வயல் மற்றும் மாதுளம் தோட்டம் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை இந்த காணொளியில் நீங்கள் காணலாம் ஜேடி குடும்பத்தினரால் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பிரமாண்ட பண்ணையில் மாதுளம் தோட்டத்திற்கு அருகே அமைந்திருக்கும் வித்தியாசமான மர வீடு மற்றும் அங்கிருந்து வன யானைகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்கும் விதம் குறித்து ஜேகே வேர்ல்ட் தமிழ் யூடியூப் சேனல் தயாரித்துள்ள இந்த சிறப்பு காணொளியை கண்டு மகிழுங்கள் ​#JDFarm #Theravil #Visuavamadu #Mullaitivu #NorthernProvince #SriLankanTamil #SriLankaFarming #JKWorldTamil #PomegranateOrchard #PigFarming #PoultryFarming #GoatFarming #IntegratedFarming #ElephantProtection #TreehouseWatch #WildElephantSafety #SriLankaAgriculture #EelamTamil #TamilVlog #VillageLife #NatureAndFarming #FarmerLife #FarmTourSriLanka #AgriculturalInnovations