“மகாவதார பாபாஜி : மரணமற்ற கிரியா யோக குரு” — YSS சன்னியாசி ஒருவரால் ஒரு சிறப்புச் சொற்பொழிவு
Yogoda Satsanga Society of India
0:00 / 0:00
“மகாவதார பாபாஜி : மரணமற்ற கிரியா யோக குரு” — YSS சன்னியாசி ஒருவரால் ஒரு சிறப்புச் சொற்பொழிவு
12 071 просмотр · 1 месяц назад
Yogoda Satsanga Society of India
132 тыс. подписчиков
12 071 просмотр · 1 месяц назад
#Yogananda,
#YogaMeditation,
#MahavatarBabaji,
#YogodaSatsangaSociety,
#Yoga,
#KriyaYoga,
#Babaji,
#TamilTalk
#Meditation,
#YSS,
#meditate
பரமஹம்ஸ யோகானந்தரால் எழுதப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஆன்மீகச் செவ்விலக்கியமான “ஒரு யோகியின் சுயசரிதம்” நூலில் குறிப்பிடப்பட்டுள்ள மறைஞானி யோகியான மகாவதார் பாபாஜி யார்?
பத்ரிநாராயண் அருகே உள்ள இமயமலையின் வடக்குச் சிகரங்களில் வசிக்கும் மரணமற்ற குருவாக பாபாஜி அறிமுகப்படுத்தப்படுகிறார். அவர் ஒரு மகா அவதாரம், ஒரு தெய்வீக அவதாரம். அவர் மறுபிறவிச் சுழற்சியிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, மனிதகுலத்தின் ஆன்மீக மேம்பாட்டிற்காக பல்லாயிரம் ஆண்டுகளாக ஒளிமயமான, இளமையான உடல் வடிவத்தைப் பேணி வருகிறார்.
இன்றைய வேகமான உலகில் விடுபட்டுப்போன அசைக்க முடியாத மன அமைதியைத் தரக்கூடியதும், ஆன்மாவை விழிப்படையச் செய்யும் நேரடி முறையான 'கிரியா யோகா' எனும் பண்டைய யோகக் கலையை மகாவதார பாபாஜி மீண்டும் உயிர்பித்தார்.
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் சன்னியாசி சுவாமி சுத்தானந்த கிரி அவர்கள் வழங்கிய சிறப்புச் சொற்பொழிவு மூலம் மகாவதார பாபாஜியைப் பற்றி மேலும் அறியவும், இந்த மகத்தான குருவின் காலத்தால் அழியாத மர்மம், நோக்கம் மற்றும் வாக்குறுதியை ஆழமாகப் புரிந்துகொள்ளவும் உங்களை அழைக்கிறோம்.
“The Deathless Kriya Yoga Guru: Mahavatar Babaji” — A Special Discourse by a YSS Sannyasi in Tamil
Who is Mahavatar Babaji, the mysterious yogi mentioned in Autobiography of a Yogi, the world-renowned spiritual classic written by Paramahansa Yogananda?
Introduced as a deathless master who dwells in the northern Himalayan crags near Badrinarayan, Babaji is described as a Mahavatar (great avatar), a divine incarnation, who has completely escaped the cycle of rebirth and has maintained a radiant, youthful physical form for millennia for the spiritual upliftment of humanity.
Mahavatar Babaji revived the ancient yogic science of Kriya Yoga – a direct method of soul-awakening that can bring the unshakeable inner peace missing in today's fast-paced world.
In this special discourse given by Swami Suddhananda Giri, a senior sannyasi of Yogoda Satsanga Society of India in Tamil, learn more about Mahavatar Babaji, and delve into the timeless mystery, purpose, and promise of this great master.
⁕⁕⁕
பரமஹம்ஸ யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதம் படிக்க: https://yssi.org/AY-Tamil
To read Paramahansa Yogananda’s Autobiography of a Yogi: https://yssi.org/AY
⁕⁕⁕
பரமஹம்ஸ யோகானந்தர் தனது “ஒரு யோகியின் சுயசரிதை” நூலில் விவரித்துள்ளபடி, பாபாஜியின் வாழ்க்கையைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்: https://yssi.org/Mahavatar-Babaji
Learn more about the life of Babaji, as told by Paramahansa Yogananda in his Autobiography of a Yogi: https://yssi.org/Mahavatar-Babaji
⁕⁕⁕
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா மற்றும் கிரியா யோக தியானப் பாதை குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்.: https://yssi.org/KriyaYoga-Tam
Learn more about Yogoda Satsanga Society of India and the path of Kriya Yoga meditation: https://yssi.org/KriyaYoga
⁕⁕⁕
தியான விஞ்ஞானம் மற்றும் சமநிலை ஆன்மீக வாழ்க்கைக் கலை குறித்த பரமஹம்ஸ யோகானந்தரின் வீட்டுக் கல்வித் திட்டமான யோகதா சத்சங்க பாடங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்:
https://yssi.org/Lessons-Tamil
Learn more about the Yogoda Satsanga Lessons, Paramahansa Yogananda’s home-study course on the science of meditation and the art of balanced spiritual living: https://ysslessons.org
⁕⁕⁕
தியானம் அளிக்கும் அமைதியையும் தெய்வீக உணர்வுநிலையையும் கண்டறியுங்கள். எங்கள் வழி நடத்தப்படும் தியானங்களில் கலந்து கொள்ளுங்கள : https://yssi.org/GuidedMeditations-Tamil
தியானத்தின் அடிப்படைகளைப் பற்றிய கூடுதல் வழிமுறைகளைப் பெற: https://yssi.org/LearnToMeditate-Tamil
Discover the peace and divine consciousness that meditation brings. Join our guided meditations: https://yssi.org/GuidedMeditations
Get further instruction on the basics of meditation: https://yssi.org/LearnToMeditate
⁕⁕⁕
நீங்கள் YSS-இன் ஆன்மீக மற்றும் மனிதநேயப் பணிகளுக்கு ஆதரவளிக்க விரும்பினால், இந்த இணைப்பைக் கிளிக் செய்யுங்கள் (If you would like to support the spiritual and humanitarian work of YSS): https://donateyss.org
Self-Realization Fellowship (SRF) devotees may visit https://donatesrf.org/OMC
⁕⁕⁕
YSS ஆன்லைன் கூட்டு தியானங்களில் பங்கேற்பது எவ்வாறு என்பது பற்றி மேலும் அறிய மற்றும் YSS ஆன்லைன் தியான கேந்திரா நிகழ்வுகளின் முழு காலெண்டரையும் பார்க்க: https://yssi.org/OnlineMeditation-Cal...
To learn more about how to participate in YSS online group meditations and see the full calendar of events for the YSS Online Dhyana Kendra: https://yssi.org/OnlineMeditation-Cal...
⁕⁕⁕
உங்களுக்கு அருகிலுள்ள YSS தியான மையத்தைக் கண்டறிய, எங்கள் YSS வலைதளத்தில் ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளின் பட்டியலை பார்வையிடவும்.: https://yssi.org/Centres-Tam
To find a YSS meditation centre near you, please visit the list of ashrams, kendras, and
mandalis on our YSS website: https://yssi.org/Centres
⁕⁕⁕
YSS இன் சமீபத்திய உள்ளடக்கத்திற்கு (For the latest content from YSS):
https://yssofindia.org
/ yoganandayss
/ yoganandayss
https://x.com/yoganandayss
/ yoganandayss
https://bookstore.yssofindia.org