உதவி ஆசிரியர் தெரிவு தொடர்பான முதலாவது கருத்தரங்கு : கல்வி பொது அறிவு : Zoom மூலமாக (2024/7/7)
G. Thamilkumaran
0:00 / 0:00
உதவி ஆசிரியர் தெரிவு தொடர்பான முதலாவது கருத்தரங்கு : கல்வி பொது அறிவு : Zoom மூலமாக (2024/7/7)
12 009 просмотров · 2 г. назад
G. Thamilkumaran
30,1 тыс. подписчиков
12 009 просмотров · 2 г. назад
உதவி ஆசிரியர் போட்டி பரீட்சை : zoom வகுப்புகள் :
எமது zoom வகுப்புகளில்:
1. நேரடி வகுப்புகள் மூலம் கிடைக்கக்கூடிய செயற்பாட்டு ரீதியானதாகவும் அனுபவரீதியானதாகவும் அமைந்திருத்தல்.
2. சுய கற்றலுக்கேற்ற ஒப்படைகள் வழிகாட்டல்கள் வழங்குதல்
3. இந்த நியமனம் தொடர்பான சகல விடயங்களிலும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் ஆலோசனை கூறல்
4. கல்வித்துறை மற்றும் அதனுடைய புதிய போக்குகள் பற்றிய தெளிவு பெறுதல்
5. மாதிரி வினாக்கள் கலந்துரையாடப்படுதல்
6. நிகழ்நிலை பரீட்சை நடத்தல்
7. தவறவிடுகின்ற zoom வகுப்புகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்தல்
8. நேர அட்டவணை ஒழுங்குபடுத்தப்படுதல்
9. இந்த நியமனம் தொடர்பான இற்றைப் படுத்தப்பட்ட புதிய தகவல்களை உடனுக்குடன் வழங்குதல்
10.. நியமனம் ஒன்று கிடைக்கும் வரை இந்த செயற்பாடுகளில் ஒன்றிணைந்து செயல்படுதல்
11. எதிர்கால கற்றல் செயற்பாடுகள் தொழில் முன்னேற்றங்களுக்கு வழிகாட்டுதல்
12. பிரயோக பரீட்சைக்கு இலவசமாக வழிகாட்டல்
Lecturer:
Mr. G. Thamilkumaran (JP) Principal
M.Ed (1st Class), M.Com, B. Com (1st Class) , PGDE, Dip. In. Computer Highest Studies
Dip.in. HRD and English
Visiting Lecturer (NIE)
Visiting Lecturer: PGDE (NIE)
Former Academic Coordinator: Open University of Sri Lanka.
Master Teacher of NIE ( B.Ed)
Lecturer: EB : SLTS
Contact: 0776388664