#2 SIS. SUKIRTHA | SOLO SINGING | HIKON - '26 | PYPA - KUMBAKONAM CENTRE
PYPA Kumbakonam Centre
0:00 / 0:00
#2 SIS. SUKIRTHA | SOLO SINGING | HIKON - '26 | PYPA - KUMBAKONAM CENTRE
154 просмотра · 6 дн. назад
PYPA Kumbakonam Centre
300 подписчиков
154 просмотра · 6 дн. назад
Solo song Composed
By
W.Sugirtha,
IPC KOVILADI
மேகம் மீது வருகிறார்
தூதரோடும் வருகிறார்
மகிமையோடு வருகிறார்
கண்கள் காணவே!!! - (2)
அழைக்கிறாரே உன்னை அழைக்கிறாரே
இயேசுவைக்காண ஆயத்தப்படு -(2)
சத்துருக்கள் முன்பு பந்தியை ஒன்றை
ஆயத்தப்படுத்தி அபிஷேகிப்பார்
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்தி
பாதையை செவ்வையாக்கி காத்திருப்பேன்
கடைசி கால நேரம் நெருங்கி வந்ததே
பரிசுத்தமாகி எதிர்ப்படுவோம்