கோவைக்கு வர இருக்கும் ஆறு வழிச்சாலை | ரூ.1,800 கோடியில் உருவாகும் பிரம்மாண்டம்
Dinamalar Kovai
0:00 / 0:00
கோவைக்கு வர இருக்கும் ஆறு வழிச்சாலை | ரூ.1,800 கோடியில் உருவாகும் பிரம்மாண்டம்
228 297 просмотров · 10 мес. назад
Dinamalar Kovai
135 тыс. подписчиков
228 297 просмотров · 10 мес. назад
கோவை எல் அண்டு டி பைபாஸ் என்ற நீலாம்பூர் பைபாஸ் ரோட்டை சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் கையில் எடுத்துள்ளது. இருவழி சாலையாக உள்ள இந்த சாலை 6 வழி எக்ஸ்பிரஸ் சாலையாக மாற்றப்பட உள்ளது. இதற்காக விரிவான திட்ட அறிக்கையை தேசிய நெடுஞசாலை ஆணையம் தயாரித்துள்ளது. 6 வழி சாலையாக மாற உள்ள நீலாம்பூர் ரோடு பற்றிய கூடுதல் தகவல்களை இந்த வீடியோ தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்.#கோயம்புத்தூர் #Coimbatore #CoimbatoreInfrastructure
#CoimbatoreDevelopment
#NewRoads
#BypassProject
#FlyoversAndTunnels
#CBE
#TamilNaduInfrastructure
InfraIndia
#RoadToProgress
#SmartCity