கோவை கிழக்கு புறவழிச்சாலை... கலக்கத்தில் விவசாயிகள்..
Dinamalar Kovai
0:00 / 0:00
கோவை கிழக்கு புறவழிச்சாலை... கலக்கத்தில் விவசாயிகள்..
71 266 просмотров · 1 г. назад
Dinamalar Kovai
136 тыс. подписчиков
71 266 просмотров · 1 г. назад
கோவைக்கு கிழக்கு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளது. ஆனால் இதற்கு விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதற்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #easternbypass #bypass #road #coimbatore #farmer #agriland #industrial #realestate #tripur #stalin #cm #tamilnadu #uniongovernment #minister #dinamalarkovai