Перейти к содержимому

டீ தோட்டத்தால் அழிந்த! நீலகிரி பழங்கள்!

Save Soil - மண் காப்போம்

0:00 / 0:00

டீ தோட்டத்தால் அழிந்த! நீலகிரி பழங்கள்!

19 857 просмотров · 2 дн. назад
Save Soil - மண் காப்போம்
540 тыс. подписчиков
19 857 просмотров · 2 дн. назад
நீலகிரியை சேர்ந்த திரு.சிங்கன் சாது அவர்கள், மலைப்பகுதியில் பல்வேறு பழ மரங்களை உணவுக் காடு (Food Forest) முறையில் வளர்த்து முன்னுதாரணமாக திகழ்கிறார். நீலகிரியின் பாரம்பரிய பழ மரத் தோட்டங்கள், காடுகள் தேயிலை சாகுபடி முறைகளுக்காக எவ்வாறு அழிந்து போனது என்பதை விவரிக்கும் அவர், தன் பண்ணையில் பழ மரங்கள் வளர்ப்பு மற்றும் மதிப்புக்கூட்டல் பற்றிய தன் அனுபவங்களை இந்த காணொளியில் பகிர்ந்துகொள்கிறார். தொடர்புக்கு: 9900601645 #savesoil #foodforest #apple