இலங்கை 🇱🇰 வந்துள்ள இந்திய 🇮🇳 கிரிக்கெட் அணிக்கு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் வரவேற்பு
vidiyal lk
இலங்கை 🇱🇰 வந்துள்ள இந்திய 🇮🇳 கிரிக்கெட் அணிக்கு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் வரவேற்பு
14 просмотров · 6 часов назад
vidiyal lk
6,15 тыс. подписчиков
14 просмотров · 6 часов назад
இலங்கை கிரிக்கெட் அணியுடன் கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜ வரவேற்பு நிகழ்வொன்றினை நேற்று (20) வியாழக்கிழமை மாலை ஏற்பாடு செய்திருந்தார்.
கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்ற இந்த நிகழர்வில், முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், கிரிக்கெட் வீரர்கள் வர்த்தக பிரமுகர்கள் மற்றும் இராஜதந்திரிகள் எனப் பலர் பங்கேற்றிருந்தனர்.