🙏 குழந்தை பாக்கியம் தரும் திருப்புகழ் | முருகன் அருளால் மழலை வரம் பெற | Thiruppugazh Tamil
Kandhan Tv
0:00 / 0:00
🙏 குழந்தை பாக்கியம் தரும் திருப்புகழ் | முருகன் அருளால் மழலை வரம் பெற | Thiruppugazh Tamil
190 просмотров · 2 недели назад
Kandhan Tv
17 подписчиков
190 просмотров · 2 недели назад
🙏 *ஓம் சரவணபவ 🙏*
குழந்தை பாக்கியம் வேண்டி முருகப்பெருமானை மனமுருக வேண்டி கேட்கும் புனிதமான **திருப்புகழ் பாடல்**. 🌺🙏
முருகனின் திருவருளால் இல்லங்களில் மகிழ்ச்சியும், மனநிம்மதியும், நம்பிக்கையும் பெருகட்டும். ❤️
🙏 வேலுண்டு வினையில்லை
🙏 மயிலுண்டு பயமில்லை
🙏 கந்தனுண்டு கவலையில்லை
*வெற்றி வேல்! வீர வேல்!* 🔱
*ஓம் சரவணபவ 🙏*
🎵 திருப்புகழ் 218
🙏 ஆன்மீகம் காப்போம்! இறையருள் பெறுவோம்!
........ பாடல் .........
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப ...... முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த ...... பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி ...... லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி ...... தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க ...... வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த ...... குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் ...... முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.
Song 218 - segamAyai utRu (SwAmimalai)
sega mAyai utren aga vAzhvil vaiththa
thirumAdhu gerbam ...... udal URi
dhesa mAdha mutri vadivAy nilaththil
thiramAy aLiththa ...... poruLAgi
magavAvin uchchi vizhi Ananaththil
malai nEr buyaththil ...... uRavAdi
madimee dhaduththu viLaiyAdi niththam
maNivAyin muththi ...... tharavENum
muga mAyam itta kuRa mAdhinukku
mulaimEl aNaikka ...... varu needhA
mudhu mA maRaikkuL oru mA porutkuL
mozhiyE uraiththa ...... gurunathA
thagaiyAdh enakkun adi kANa vaiththa
thani Eragaththin ...... murugOnE
tharu kAvirikku vada pArisaththil
samar vEl eduththa ...... perumALE.
thirupugal for baby, thirupugal for pregnancy, thirupugazh for baby birth, thirupugal for baby birth,listen for 48 days,குழந்தை பிறக்க திருப்புகழ், normal pregnancy, baby,thirupugal for normal delivery, thirupugal how to read, kuzhanthai pirakka thirupugazh, karpam aaga thirupugal, garbam aaga thirupugal, kuzhanthai nalla valara thirupugal, thirupugal for child birth, thirupugal for boy baby, aan kuzhandhai pirakka thirupugal
📿 முருகன் பக்திப் பாடல்கள்
🛕 Kandhan TV
#திருப்புகழ் #முருகன் #குழந்தைபாக்கியம் #Murugan #Thiruppugazh #TamilDevotionalSongs #MuruganSongs #KandhanTV #ஓம்சரவணபவ #வெற்றிவேல்