கைவிடாதீர் அழைத்தவரே | Pas.Enok Arulampalam | Pas.Thimotheyu Kalai | David Selvam | Gospel Song 2026
Holy Spirit Missionary Church
0:00 / 0:00
கைவிடாதீர் அழைத்தவரே | Pas.Enok Arulampalam | Pas.Thimotheyu Kalai | David Selvam | Gospel Song 2026
96 669 просмотров · 7 мес. назад
Holy Spirit Missionary Church
1,04 тыс. подписчиков
96 669 просмотров · 7 мес. назад
Written and Composed by Pastor.Enok Arulampalam
Sung by Pastor. Thimotheyu Kalai
“A David Selvam Musical”
Filmed by Jone wellington
Keys and Rhythm Programmed by David Selvam
Electric and Acoustic Guitars : Richard Paul
Classical Guitar : David Selvam
Veena : Shiva
Solo Violin, Flute : David Selvam
Dilruba : Sis.Saroja
Strings : Chennai Strings Orchestra
Back Vocals : Priya Prakash, Hema, Helan Joys
Musicians Co Ordinator - N.Ramanathan
Recorded at Berachah Studios,Chennai (98415 - 88935)
Studio Assistant : Sasikumar
Mixed and Mastered by David Selvam
Filmed & Edited by Jone wellington
Second Camera By Karthik
Asst By Franklin | Santhosh l Vishal
File Management & Asst Editor : Abilash R
Poster designer : Prem kumar
Lyrics
என் தேவனே..என் இயேசுவே..
கைவிடாதீர் ! அழைத்தவரே.. (2)
செத்தவனைப்போல் மறக்கப்பட்டேன்
உடைந்த பாத்திரம் போலானேன் (2)
குயவனே என்னை வனையுமே
உமக்கு உகந்த பாத்திரமாய் (2)
நம்பினோர் கைவிட்ட நேரத்திலும்
துக்கத்தில் மூழ்கிய வேளையிலும் (2)
தாயைப்போல் என்னை தேற்றியே (உம்)
மார்போடணைத்துக் கொண்டீரே (2)
நன்மைகள் செய்திட்ட இயேசுவே
நன்றிபலிகள் செலுத்திடுவேன் (2)
தளர்ந்த நேரம் தைரியம் தந்து (உம்)
கிருபையால் என்னை நடத்தினீர் (2)
#Kaividatheerazhaithavarae #enokrrulampalam #thimotheyukalai #Davidselvam #tamilgospelsong2026