Перейти к содержимому

உடைந்த உள்ளத்தில் (Udaintha Ullathil) | Enok Arulampalam & Dass Benjamin | Tamil Christian Song 2026

Holy Spirit Missionary Church

0:00 / 0:00

உடைந்த உள்ளத்தில் (Udaintha Ullathil) | Enok Arulampalam & Dass Benjamin | Tamil Christian Song 2026

13 214 просмотров · 3 нед. назад
Holy Spirit Missionary Church
1,04 тыс. подписчиков
13 214 просмотров · 3 нед. назад
உடைந்த உள்ளத்தில் (Udaintha Ullathil) - Official Music Video A powerful new Tamil Christian worship song of hope and healing, sung by Enok Arulampalam & Dass Benjamin. உடைந்த இதயங்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தரும் இந்த பாடல் உங்களை ஆசீர்வதிக்கட்டும். ━━━━━━━━━━━━━━ LYRICS ━━━━━━━━━━━━━━ முழு பல்லவி உடைந்த உள்ளத்தில் உம்மை துதிக்க வைத்த கிருபை, உயிர் இல்லாத வேளையில் உயிரூட்டிய கிருபை உடைந்த உள்ளத்தில் உம்மை துதிக்க வைத்த கிருபை, உயிர் இல்லாத வேளையில் உயிரூட்டிய கிருபை அனுபல்லவி கிருபை கிருபை என்னை வாழ வைத்ததே கிருபை கிருபை என் கண்ணீர் துடைத்ததே கிருபை கிருபை என்னை வாழ வைத்ததே கிருபை கிருபை என் கண்ணீர் துடைத்ததே உங்க கிருபை இல்லாம நான் இல்லை துண்டு பல்லவி உடைந்த உள்ளத்தில் உம்மை துதிக்க வைத்த கிருபை, உயிர் இல்லாத வேளையில் உயிரூட்டிய கிருபை சரணம் 01 தவறினேன் என்றாலும் கரம் பிடித்தீரே தளர்ந்த என் உள்ளத்தை தூக்கி நிறுத்தினீர் தவறினேன் என்றாலும் கரம் பிடித்தீரே தளர்ந்த என் உள்ளத்தை தூக்கி நிறுத்தினீர் மன்னித்ததும் மாற்றியதும் உங்க கிருபையே மன்னித்ததும் மாற்றியதும் உங்க கிருபையே அனுபல்லவி கிருபை கிருபை என்னை வாழ வைத்ததே கிருபை கிருபை என் கண்ணீர் துடைத்ததே கிருபை கிருபை என்னை வாழ வைத்ததே கிருபை கிருபை என் கண்ணீர் துடைத்ததே உங்க கிருபை இல்லாம நான் இல்லை துண்டு பல்லவி உடைந்த உள்ளத்தில் உம்மை துதிக்க வைத்த கிருபை, உயிர் இல்லாத வேளையில் உயிரூட்டிய கிருபை சரணம் 02 கண்ணீரின் பள்ளத்தாக்கில் வெளிச்சம் கண்டேனே, கன்மலையின் நிழலிலே அமைதி அறிந்தேனே. கண்ணீரின் பள்ளத்தாக்கில் வெளிச்சம் கண்டேனே, கன்மலையின் நிழலிலே அமைதி அறிந்தேனே நடத்தியதும் உயர்த்தியதும் உங்கள் கிருபையே. வழி நடத்தியதும் உயர்த்தியதும் உங்கள் கிருபையே அனுபல்லவி கிருபை கிருபை என்னை வாழ வைத்ததே கிருபை கிருபை என் கண்ணீர் துடைத்ததே கிருபை கிருபை என்னை வாழ வைத்ததே கிருபை கிருபை என் கண்ணீர் துடைத்ததே உங்க கிருபை இல்லாம நான் இல்லை பல்லவி (Last Time) உடைந்த உள்ளத்தில் உம்மை துதிக்க வைத்த கிருபை, உயிர் இல்லாத வேளையில் உயிரூட்டிய கிருபை Thaa na na na Thaa na Thaana naan na na ━━━━━━━━━━━━━━ CREDITS ━━━━━━━━━━━━━━ Lyrics: Enok Arulampalam Sung By: Enok Arulampalam & Dass Benjamin Coordinate By: PJ. Beno Bob Marwins (Agape Christian Church - Manapakkam), M. Vimalraj Music By: An AR Frank Musical Keys, Bass, Rhythm Programming: AR Frank @vplugstudio Tune Composed By: AR Frank Flute: Jotham Violin: Akkarsh Kasyap Choir: Octet Cantabile Choir Conductor: Augustine Paul Chorus: Priya & Team All Vocals & Live Instruments Recorded At: Synergy Studio, Chennai Recording Sound Engineer: Vijay Mathew Pitch Alignments: AR Frank Audio Processing, Mixing & Mastering: David Selvam, Berachah Studios, Chennai Video By: Abide Group Camera: Thomson, Hem Kumar G V and Vijay Edit: Hem Kumar G V ━━━━━━━━━━━━━━ Like, Share & Subscribe for more Tamil Christian songs, worship music, and gospel songs. #உடைந்தஉள்ளதில் #UdainthaUllathil #TamilChristianSong #TamilWorshipSong #TamilGospelSong #EnokArulampalam #DassBenjamin #ARFrank #NewTamilChristianSong2026 #TamilJesusSong #TamilDevotionalSong #worshipsong #worshipsongtamil #christiantamil #latestchristiansong #latesttamilchristiansong Keywords: Tamil Christian song, Tamil worship song, Tamil gospel song, Udaintha Ullathil, Enok Arulampalam songs, Dass Benjamin songs, AR Frank music, new Tamil Jesus song 2026, Jesus songs tamil, latest christian songs