Перейти к содержимому

potri thuthipom en deva devanai song karaoke |Tamil christian song karaoke| sam track|Levi 5 karaoke

My jesus

0:00 / 0:00

potri thuthipom en deva devanai song karaoke |Tamil christian song karaoke| sam track|Levi 5 karaoke

24 910 просмотров · 7 л. назад
My jesus
4,56 тыс. подписчиков
24 910 просмотров · 7 л. назад
போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே புதிய இதயமுடனே நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை நான் என்றும் பாடித்துதிப்போம் – (2) . இயேசு என்னும் நாமமே என் ஆத்துமாவின் கீதமே-என் நேசர் இயேசுவை நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் – (2) 1. கோர பயங்கரமான புயலில் கொடிய அலையின் மத்தியில் – (2) காக்கும் கரங் கொண்டு மார்பில் சேர;த்தணைத்து அன்பை என்றும் பாடுவேன் 2. தாய் தன் பாலகனையே மறப்பினும் நான் மறவேன் என்று சொன்னதால் – (2) தாழ்த்தி என்னையவர் கையில் தந்து ஜீவ பாதை என்றும் ஓடுவேன் 3. பூமியகிலமும் சாட்சியாகவே போங்களென்ற சாட்சியாகவே ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து என்றும் தொண்டு செய்குவேன் Tamil Christian song ,Tamil Christian song karaoke ,new Tamil Christian song karaoke, Levi song karaoke pastor John jebaraj songs