தலைமறைவு தோழர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர் திருமாவளவன்;தடா பெரியசாமி நேர்காணல்-10 #shivamedia #tamil
Shiva Media Social
0:00 / 0:00
தலைமறைவு தோழர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர் திருமாவளவன்;தடா பெரியசாமி நேர்காணல்-10 #shivamedia #tamil
2 173 просмотра · 5 часов назад
Shiva Media Social
7,8 тыс. подписчиков
2 173 просмотра · 5 часов назад
#shivamedia# #tamilarasan# #viduthalai# #ponparappi# #maozedong# #pulavarkaliyaperumal# #naxalite# #tnla# #tamil# #periyavartamilarasan# #tholartamilarasan# #thirumavalavan
‘பெரியவர் தோழர் தமிழரசன்’
அரியலூர், கடலூர் மாவட்ட எல்லையிலுள்ள முந்திரி காடுகாளை ஒட்டிய பகுதியில் வாழ்ந்தவர் தமிழரசன். சாரு மஜூம்தார் தலைமையிலான கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றியவர்.
1970 ஆண்டு, கோயம்புத்தூர் அரசினர் தொழில் நுட்பக் கல்லூரியில்(GCT) BE எலக்ட்ரிகல் படித்துக்கொண்டிருந்த நேரத்தில் மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் பட்டப் படிப்பைக் கைவிட்டு, புரட்சிப் பாதைக்குச் செல்கிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் (ML) கட்சியின் அரசியல் நிலைப் பாட்டில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, அந்த அமைப்பிலிருந்து விலகி 1984ஆண்டு, தமிழ்நாடு விடுதலைப் படை என்ற அமைப்பைத் தொடங்குகிறார். அரியலூர் மருதயாற்று இரயில் பாலத்தில் நடந்த குண்டு வெடிப்பு, குடமுருட்டி பால வெடி விபத்து எனப் பல வழக்குகள் தமிழரசன் மீது உள்ளன.
தமிழரசன் யார்? எப்படிப்பட்டவர்? எப்படியெல்லாம் மக்களோடு பழகினர்? மக்களுக்கு என்ன செய்யவேண்டும் என நினைத்தார்? சாதி வேறுபாடுகள் உச்சத்திலிருந்த காலத்தில், மக்களை எப்படி ஒன்றிணைத்தார்? அவருடைய தலைமறைவு வாழ்கையில் என்னென்ன வேலைகளைச் செய்தார்?
தமிழரசனின் வாழ்க்கை வரலாற்றைத் தெரிந்துகொள்ள
‘பெரியவர் தோழர் தமிழரசன்’ நூல்களைப் படியுங்கள்.
தொடர்புக்கு 94434 27327.