Перейти к содержимому

மென்மையான நிலக்கடலை எள்ளு பூரண கொழுக்கட்டை | Soft Kozhukattai Recipe in Tamil

Vithaippom Samaippom

0:00 / 0:00

மென்மையான நிலக்கடலை எள்ளு பூரண கொழுக்கட்டை | Soft Kozhukattai Recipe in Tamil

291 просмотр · 3 дня назад
Vithaippom Samaippom
74 подписчика
291 просмотр · 3 дня назад
Hi! இன்று நம்ம வீட்டிலேயே ரொம்ப சுலபமாக, பஞ்சு போல மென்மையான கொழுக்கட்டை மற்றும் சுவையான எள்ளு நிலக்கடலை பூரணம் எப்படி செய்வது என்று பார்க்கலாம். ❤️ நாட்டுச்சக்கரை, எள்ளு, நிலக்கடலை சேர்த்து செய்யும் இந்த பூரணம் ரொம்ப சுவையாகவும், நல்ல மணமாகவும் இருக்கும். பூரணம் ஜூசியாகவும், கொழுக்கட்டை மென்மையாகவும் வருவதற்கான சில சின்ன சின்ன tips-களையும் இந்த வீடியோவில் பகிர்ந்திருக்கிறேன். இந்த கொழுக்கட்டை recipe-யை வீட்டில் செய்து பார்த்து எப்படி வந்தது என்று Comment-ல் சொல்லுங்கள். ❤️ வீடியோ பிடித்திருந்தால் Like 👍 செய்து, உங்கள் Friends & Family-க்கு Share செய்யுங்கள். மேலும் இதுபோன்ற வீட்டுச் சமையல் மற்றும் பாரம்பரிய ரெசிபிகளுக்கு என் Channel-ஐ Subscribe செய்ய மறக்காதீங்க!