Перейти к содержимому

Germany-யின் பழைய வாழ்க்கை இப்படித்தான்! 🤯 | Black Forest Village 🇩🇪

Tamil Street Walker

0:00 / 0:00

Germany-யின் பழைய வாழ்க்கை இப்படித்தான்! 🤯 | Black Forest Village 🇩🇪

54 просмотра · 3 мес. назад
Tamil Street Walker
604 подписчика
54 просмотра · 3 мес. назад
🇩🇪 Welcome to another Tamil Travel Vlog! இந்த வீடியோவில் Germany-யின் பிரபலமான Black Forest Open Air Museum-க்கு சென்றுள்ளேன். இங்கு 400 வருடங்களுக்கு முன் ஜெர்மன் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்களின் வீடுகள், விவசாய வாழ்க்கை, பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் பழமையான கட்டிடங்களை பார்க்கலாம். இந்த vlog-ல் நீங்கள் பார்க்கப் போவது: ✅ Black Forest Open Air Museum Tour ✅ Traditional German Houses ✅ German Village Life ✅ Historical Buildings ✅ Black Forest Culture & Heritage ✅ Germany Travel Experience Germany-க்கு வருபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு அருமையான இடம் இது. Video பிடித்திருந்தால் Like 👍 Share ❤️ Subscribe 🔔 செய்ய மறக்காதீர்கள். Thank you for watching! 🇩🇪🌲