வாழ்க வாழ்க மரியே!... | Tamil Christian Song | மாதா பாடல் | Mother Mary Song | Rev. Fr.Thomas Elango
Wings of Grace - அருளின் சிறகுகள்
0:00 / 0:00
வாழ்க வாழ்க மரியே!... | Tamil Christian Song | மாதா பாடல் | Mother Mary Song | Rev. Fr.Thomas Elango
3 173 просмотра · 4 дн. назад
Wings of Grace - அருளின் சிறகுகள்
328 подписчиков
3 173 просмотра · 4 дн. назад
அன்பும் அருளும் நிறைந்த அன்னை மரியாவை போற்றிப் புகழும் இந்தப் பாடல், துன்பங்களிலும் கண்ணீரிலும் நம்பிக்கையிழந்து நிற்கும் நேரங்களில் அன்னை துணையாக வந்து கரம் பிடித்து வழிநடத்த வேண்டும் என்ற இறைவேண்டுதலை வெளிப்படுத்துகிறது. அலைமோதும் வாழ்க்கைப் பாதையில் கலங்கரை விளக்கமாக வழிகாட்டும் அன்னை மரியாவின் பரிந்துரையை நம்பிக்கையுடன் நாடுவோம். இந்த பாடல் உங்கள் குடும்பத்திற்கும் உள்ளத்திற்கும் அமைதி, நம்பிக்கை மற்றும் இறைஅருளை வழங்கட்டும். பாடலை முழுமையாகக் கேட்டு, அன்னை மரியாவின் அருளை நினைவுகூர்ந்து ஜெபியுங்கள். இந்த பாடல் உங்களுக்கு பிடித்திருந்தால் Like, Share, Comment & Subscribe செய்து உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் பகிருங்கள். அன்னை மரியாள் நம்மையும் நம் குடும்பங்களையும் எப்போதும் அன்புடன் காத்து வழிநடத்துவாராக!
----------------------------------------------------------------------------------------------------------------------------
Lyrics : Rev. Fr.Thomas Elango
Music: Joseph (+91 98403 14465)
Singer : D.Jo
Chorus Female: Sr. Sowmi SAT, A. Sahayameri, Jenifer S
Chorus Male: George Dinesh, B.Alexander, Antony D'souza
Editing : Xavier Thilak
Editing Studio : Xaviers E Mixs (+91 73972 48583)
Recording & Mixing: Ayya Music Tracks By D.Joseph
----------------------------------------------------------------------------------------------------------------------------
*வாழ்க வாழ்க மரியே
நீ வாழ்க வாழ்க மரியே
நீ வாழ்க வாழ்க மரியே
நீ வாழ்க*
அழகே அமுதே ஆருயிரே…அருமை நிறைத்தாயே
அழகே அமுதே ஆருயிரேஅருமை நிறைத்தாயே
அன்போடும் அருளோடும்எமைக் காக்கும் தாயே
நெஞ்சமெல்லாம் கொள்ளைகொண்ட
நீங்காநினைவில் தாயே
உமை நாடி வந்து தேடி நின்றோம்
தயவுடனே அருள் புரிவாயே
*வாழ்க வாழ்க மரியே
நீ வாழ்க வாழ்க மரியே
நீ வாழ்க வாழ்க மரியே
நீ வாழ்க*
அழகே அமுதே ஆருயிரேஅருமை நிறைத்தாயே
அழகே அமுதே ஆருயிரேஅருமை நிறைத்தாயே
துன்பக் கடலில் துவண்டு நிற்கும் பொழுது துணையாய் வந்து கரம் பிடித்தாயே
துன்பக் கடலில் துவண்டு நிற்கும் பொழுது துணையாய் வந்து கரம் பிடித்தாயே
அலை மோதும் உலகினிலே கலங்கரை விளக்காய் கரை சேர்த்தாயே
அலை மோதும் உலகினிலே கலங்கரை விளக்காய் கரை சேர்த்தாயே
நாள்தோறும் உம்மை தேடுகிறோம் நலமுடன் எங்களை நடத்திடுவாயே
நலமுடன் எங்களை நடத்திடுவாயே
வாழ்க வாழ்க மரியே
நீ வாழ்க வாழ்க மரியே
நீ வாழ்க வாழ்க மரியே
நீ வாழ்க -2
அழகே அமுதே ஆருயிரேஅருமை நிறைத்தாயே
அழகே அமுதே ஆருயிரேஅருமை நிறைத்தாயே
கோடான கோடி மக்களின் கண்ணீரை உமது கரம் கொண்டு துடைத்தீரே
கோடான கோடி மக்களின் கண்ணீரை உமது கரம் கொண்டு துடைத்தீரே
உமை நம்பி வந்தோமே எமை காத்து வழி நடத்திடுவாய்
உமை நம்பி வந்தோமே எமை காத்து வழி நடத்திடுவாய்
தாயே உந்தன் கருணையை நினைத்து உள்ளம் உருகி மகிழ்கின்றோமே
உள்ளம் உருகி மகிழ்கின்றோமே
*வாழ்க வாழ்க மரியே
நீ வாழ்க வாழ்க மரியே
நீ வாழ்க வாழ்க மரியே
நீ வாழ்க*
அழகே அமுதே ஆருயிரேஅருமை நிறைத்தாயே
அழகே அமுதே ஆருயிரேஅருமை நிறைத்தாயே
*வாழ்க வாழ்க மரியே
நீ வாழ்க வாழ்க மரியே
நீ வாழ்க வாழ்க மரியே
நீ வாழ்க*
அழகே அமுதே ஆருயிரேஅருமை நிறைத்தாயே
அழகே அமுதே ஆருயிரேஅருமை நிறைத்தாயே
அன்போடும் அருளோடும்எமைக் காக்கும் தாயே
நெஞ்சமெல்லாம் கொள்ளைகொண்ட
நீங்காநினைவில் தாயே
உமை நாடி வந்து தேடி நின்றோம்
தயவுடனே அருள் புரிவாயே
*வாழ்க வாழ்க மரியே
நீ வாழ்க வாழ்க மரியே
நீ வாழ்க வாழ்க மரியே
நீ வாழ்க*
#Christian #Christianity #Jesus #JesusChrist #God #Lord #Faith #Prayer #Bible #HolyBible #BibleVerse #GodIsGood #GodIsLove #PraiseGod #Worship #WorshipMusic #ChristianMusic #ChristianSong #ChristianSongs #ChristianPrayer
#வாழ்கவாழ்கமரியே #அன்னைமரியா #அன்னைமரியாபாடல் #மரியாபாடல் #தமிழ்கிறிஸ்தவபாடல் #கிறிஸ்தவபாடல் #இயேசு #ஜெபம் #அருள் #அன்னையின்அருள் #MotherMary #MotherMarySong #TamilChristianSong #ChristianDevotionalSong #MarianSong #TamilDevotionalSong #CatholicSong #Jesus #ChristianPrayer #MarianDevotion