அன்னை மரியாளோடு நம் குடும்பம் | Message From Rev. Fr. Thomas Elango
Wings of Grace - அருளின் சிறகுகள்
0:00 / 0:00
அன்னை மரியாளோடு நம் குடும்பம் | Message From Rev. Fr. Thomas Elango
457 просмотров · 2 месяца назад
Wings of Grace - அருளின் சிறகுகள்
331 подписчик
457 просмотров · 2 месяца назад
Message From Rev. Fr. Thomas Elango
“அம்மா, இவரே உம் மகன்.” – யோவான் 19:26
சிலுவையின் அடியில் நின்ற அன்னை மரியாளை, இயேசு நமக்கும் அன்னையாக அளித்தார். அன்னையின் அன்பும் பரிந்துரையும் நம் குடும்பங்களை இறைநம்பிக்கையிலும் செபத்திலும் ஒன்றிணைக்கட்டும்.
*“அருளாகி அகமாகி அகிலாகி,
அழகாகி அழியாத அழகியாகி,
பொருளாகி புறமாகி பண்பாகி மொழியாகி,
விழியாகி ஒளியாகி துளியாகி,
பலவாகிய அரசியே!
வாழ்க! வாழ்க! வாழ்க!”*
அன்னையைப் போற்றும் இத்தகைய அழகிய வரிகளின் உணர்வோடும், St. Louis de Montfort கூறியபடி செபமாலை பற்றிய போதனையோடும், அன்னை மரியாளின் வழியாக நம் குடும்பங்களை இயேசுவிடம் ஒப்படைப்பதன் சிறப்பை இந்தச் செய்தி எடுத்துரைக்கிறது.
அன்னை மரியாளோடு செபிக்கும் குடும்பம், இறையன்பில் ஒன்றுபட்ட குடும்பமாக மலரட்டும். அன்னையின் அரவணைப்பும் பரிந்துரையும் நம் இல்லங்களில் என்றும் நிறைந்திருக்கட்டும். 🙏🌹
🙏 இந்த செய்தி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் Like, Share, Comment செய்து, Backlight Christian Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.
#அன்னைமரியாள் #mothermary #virginmary #holyrosary #rosaryprayer #tamilcatholic #catholictamil #RevFrThomas #BibleMessage #ChristianMessage #wordofgod #christianmessages #faith #jesuschrist #frthomaselango #powerofthewordofgod #இறைவார்த்தை #biblemessage #tamilchristian #holybible #gospel #tamilsermon #christianlife