சுயமரியாதை அதாவது சுவமான் விளக்கம் -6
அகல் விளக்கு
0:00 / 0:00
சுயமரியாதை அதாவது சுவமான் விளக்கம் -6
262 просмотра · 3 мес. назад
அகல் விளக்கு
235 подписчиков
262 просмотра · 3 мес. назад
சுவமான் என்றால் சுயமரியாதை அதாவது
சுயம் என்பது நான் ஆத்மா
மான் என்பது மரியாதை அதாவது நான் ஆத்மா என்ற நினைவு தான் சுயமரியாதை ஆகும் ஆனால் நான் தேகம் என்ற நினைவில் தான் இருக்கிறோம் அதானல் தேக சம்மந்தங்கள், தொடர்புகள், பந்தனங்கள் இவைகளில் சிக்குகிறோம். இதன் காரணமாக தேகத்தின் குணங்களின்(காமம், கோபம், மோகம், பேராசை, அகங்காரம்) வசப்படுகிறோம். அது நமது தூய்மையை இழக்க செய்து
வாழ்வை துக்கம் அசாந்தி நிறைந்ததாக செய்வித்துவிட்டது. இதிலிருந்து விடுபட தந்தை நமது சுவமான் அதாவதுசுயமரியாதையை விழிக்க வைத்துள்ளார்
1.நான் என்பது என்ன?
ஆத்மா அதாவது நான் ஆத்மா இது சுயமரியாதை
2.நான் ஆத்மா யாருடைய குழந்தை? பரமாத்மாவின் குழந்தை.
3.அவரிடம் என்ன உள்ளது?
அவரிடம் ஞானம், குணங்கள், சக்திகள் உள்ளது.
4.இவற்றில் நாம் என்னவாக இருக்கிறோம்?
சொருபமாக இருக்கிறோம்.
இதுவே சுவமான் அதாவது நமது சுயமரியாதை ஆகும்
இதில் நிலைக்கவும்,நீண்ட ஆயுளுடன் வாழவும், குறைவற்ற செல்வங்கள் உடையவர் ஆகவும் ஸ்வமான் விளக்கம் தரப்பட்டு வருகிறது கேட்டு வாழ்வில் கொண்டு வந்து உண்மையான ஆனந்தத்தை அடையுங்கள் சப்ஸ்கிரைப் செய்து தொடர்ந்து கேளுங்கள்
பிகே அருள்ஜோதிமணி