மாடித் தோட்டம் வைத்திருக்கீங்களா? இந்த 7 பொருள் போதும்! 🌱 செடிகள் செழித்து வளர எளிய வழி
வானம் பார்த்த பூமி
0:00 / 0:00
மாடித் தோட்டம் வைத்திருக்கீங்களா? இந்த 7 பொருள் போதும்! 🌱 செடிகள் செழித்து வளர எளிய வழி
26 944 просмотра · 5 дн. назад
வானம் பார்த்த பூமி
174 тыс. подписчиков
26 944 просмотра · 5 дн. назад
🌱 மாடித் தோட்டத்தில் செடிகள் நன்றாக வளரவும், தொடர்ந்து காய்கள் மற்றும் கீரைகள் கிடைக்கவும் என்ன செய்ய வேண்டும்?
இந்த வீடியோவில் மாடித் தோட்டத்திற்கான தண்ணீர் மேலாண்மை, மண் வளம் மற்றும் வீட்டிலேயே கிடைக்கும் குறைந்த செலவு இயற்கை சத்துக்கள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
💧 ஒரே தடவையில் மண்ணில் நன்றாக ஊறும் அளவுக்கு தண்ணீர் கொடுத்து, மீண்டும் மண் வற்றும் நிலையைப் பார்த்து தண்ணீர் கொடுப்பது முக்கியம்.
வீட்டிலேயே பயன்படுத்தக்கூடிய சில எளிய பொருட்கள்:
• அரிசி கழுவிய தண்ணீர்
• வெங்காயம் & பூண்டு தோல்
• முட்டை ஓடு பொடி
• காய்கறி மற்றும் தாவரக் கழிவுகள்
• சாம்பல்
• மக்கிய சாணம் / இயற்கை உரங்கள்
• தேவைக்கேற்ப பஞ்சகாவ்யா / EM போன்ற கரைசல்கள்
🌿 வெறும் தண்ணீர் மட்டும் கொடுத்தால் போதாது; மண்ணில் தேவையான சத்துக்களும் இருக்க வேண்டும். சரியான தண்ணீர் + சரியான மண் வளம் இருந்தால் கீரைகள், காய்கறிகள், பூச்செடிகள், பந்தல் காய்கறிகள் மற்றும் பழச்செடிகளை மாடித்தோட்டத்தில் சிறப்பாக வளர்க்க முடியும்.
👍 பயனுள்ளதாக இருந்தால் Like & Share செய்யுங்கள்.
🔔 வானம் பார்த்த பூமி சேனலை Subscribe செய்து தொடர்ந்து விவசாயம் மற்றும் மாடித்தோட்ட தகவல்களைப் பெறுங்கள்.
#மாடித்தோட்டம் #TerraceGarden #வீட்டுத்தோட்டம் #OrganicGardening #VaanamParthaBoomi