அநாதியாய் எந்தன் அடைக்கலம் நீரே | Anathiyay Enthan Ataikkalam Nire - TPM Tamil Song - 416
Songs of TPM
0:00 / 0:00
அநாதியாய் எந்தன் அடைக்கலம் நீரே | Anathiyay Enthan Ataikkalam Nire - TPM Tamil Song - 416
281 просмотр · 3 мес. назад
Songs of TPM
4,46 тыс. подписчиков
281 просмотр · 3 мес. назад
TPM Tamil Song - 416
அநாதியாய் எந்தன் அடைக்கலம் நீரே | Anathiyay Enthan Ataikkalam Nire
Lyrics:
Tamil Hymn No 416
I HAVE NONE BUT THEE
சரணங்கள்
1. அநாதியாய் எந்தன் அடைக்கலம் நீரே
அநாதி நேசத்தால் நேசித்தோர் நீரே
அநாதி சிறகின் மறைவில் வந்தடைந்தே
அநாதி காலமாய் சுகிப்பேனே
பல்லவி
ஜீவனின் பெலனும் இயேசுவே நீர்
சீயோனில் இராஜனும் இயேசுவே நீர்
சுத்திகரிப்பீரே இயேசுவே உமக்காய்
சேவிக்க எந்தன் ஜீவ காலமெல்லாம்
2. வறண்ட கானகமாம் இந்த புவியே
இருண்ட பாதையே நான் கடந்திடவே
நிறைவின் தேவனே குறைகளகற்றுவீர்
நிறைந்த நதியாய் தாகம் தீர்ப்பீர் - ஜீவ
3. சிலுவை நோக்கியே உம்அடி தொடர
வல்லமை தாருமே இயேசுவே எனக்கே
நேசிக்க இகத்தில் வேறாரும் அறிகிலேன்
நீரன்றி பரத்தில் யாருமில்லை - ஜீவ
4. தேவனின் சித்தமே செய்ய வந்தனீரே
தேகமாம் திரையதை ஒழித்து சென்றனீரே
நாதனே உமது சித்தந்தனை செய்யவே
வேதனே அருள்வீர் கிருபையே - ஜீவ
5. என் கண்கள் நோக்கிடுதே எப்போ வருவீர்
என் ஆவல் தீருமே உம்முகம் காண்க
மகிமை இலங்கும் சீயோனின் மலையதில்
மாட்சியில் இயேசுவோடாட்சி செய்வேன் - ஜீவ
Subscribe: / @songsoftpm
All credits goes to the triune God, The Pentecostal Mission and the saints of God
Tamil Christian Song - TPM Tamil Song - Tamil TPM Song
#tpm #tpmsongs #tpmtamilsong #tpmyouthsongs #tpmhymns #thepentecostalmission #tamilchristiansong #tamilworship #tpmworship #keerthanaigal #tpmtamilchannel #devotional #praiseandworship #tamilgospel