Перейти к содержимому

TPM Tamil Song 263 | Naan Sellum Pathai | நான் செல்லும் பாதை | TPM Cover

Forgotten Hymns

0:00 / 0:00

TPM Tamil Song 263 | Naan Sellum Pathai | நான் செல்லும் பாதை | TPM Cover

27 334 просмотра · 1 мес. назад
Forgotten Hymns
2,21 тыс. подписчиков
27 334 просмотра · 1 мес. назад
நான் செல்லும் பாதை என் நேசர் அறிவாரே நாசம் அணுகாமல் காப்பாரே – 2 1. மரணப் பள்ளத்தாக்கிலும் நான் வரும் எத்தீமைக்கும் அஞ்சேன் – 2 கருத்தாய்க் காத்திட வாக்குத் தவறிடா வல்ல ஓர் தேவன் உண்டெனக்கு – 2 (…நான் செல்லும்) 2. கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது தண்ணீர் இல்லாப் பாலை அன்றோ? – 2 கண்ணீரை மாற்றியே சந்தோஷம் பொங்கிடும் தண்ணீர்த் தடாகமாய் மாற்றிடுவார் – 2 (…நான் செல்லும்) 3. பாடுகள் சகித்த இயேசு அவர் நடந்த பாதை இதல்லோ? – 2 ஓடியே வீரனாம் இயேசுவை நோக்கியே பாடுவேன் நம்பிக்கையுடனே – 2 (…நான் செல்லும்) 4. மண் வாழ்வின் இன்பம் வெறுத்தேன் மேல் விண் வாழ்வின் இன்பத்தை கண்டே – 2 துன்பங்கள் மூலமாய் சுத்தரானோருடன் பொன் நகரம் சேர்ந்து வாழுவேன் – 2 (…நான் செல்லும்) 5. ஆதரவாய் இடை கட்டி என்னை ஆனந்தமாய் ஓடச் செய்தார் – 2 ஆவி அச்சாரத்தால் புத்திர சுவிகாரம் ஆளுகையும் அன்று பெறுவேன் (…நான் செல்லும்) 6. மங்கள கீதம் முழங்க சபை எங்கும் துதிகளைச் சாற்ற – 2 எங்களின் மன்னவன் மங்கிடா நீதியின் செங்கோலும் ஓங்குமே நித்தியமாய் – 2 (…நான் செல்லும்) #tpminstrumentals, #tpmhymns, #tpmtamilsong, #traditionalchristiansongs, #thepentecostalmission, #jesus, #jesuschrist, #newchristiansong, #traditionalsongs, #worshipsongs, #devotionalsongs, #jesussongstamil, #christianmusic, #jesus, #jesuschrist, #oldchristiansongs, #worshipmusic, #classicchristiansongs