வேள்வி செய்கிறாய் விழியிலே | லாவண்யா ராஜேஷ் | RJ ரெமினா
Tamil Novel Writers Digital Publishing
0:00 / 0:00
வேள்வி செய்கிறாய் விழியிலே | லாவண்யா ராஜேஷ் | RJ ரெமினா
8 263 просмотра · 7 ч назад
Tamil Novel Writers Digital Publishing
5,54 тыс. подписчиков
8 263 просмотра · 7 ч назад
கஷ்டப்படுவதற்காகவே, கடவுள் ரொம்ப கஷ்டப்பட்டு கஸ்டமைஸ்டா(Customized – பிரத்யேகமாக) உருவாக்கிய டிசைன் என் லைப்!
அதனால, இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல!” என்று, எத்தனை கஷ்டங்கள், பிரச்சினைகள் வந்தாலும், அப்படியே நீலகண்டன் மாதிரி எடுத்து விழுங்கி விட்டு,
வெளியே சிரித்துக்கொண்டே அத்தனையையும் லெப்டில் ஹாண்டில் டீல் பண்ணுகிற -
“எவ்வளவோ பார்த்துட்டோம், இத பாக்க மாட்டோமா?” என்று போராட்ட வாழ்வு வாழ்ந்துக் கொண்டிருக்கும் மிடில் கிளாஸ் பின்னணியில் இருக்கும் மதுமிதா அலைஸ் மில்லெட் மது! - நம் நாயகிக்கும்
ஒரு சின்ன கஷ்டத்தையோ, தோல்வியையோ, அவமானத்தையோ வாழ்வில் பார்த்தேயிருக்காத, பார்க்க வேண்டிய அவசியமே ஏற்படாத,
“born with a silver spoon” வகையறாவான நம் நாயகன் டாக்டர் ரகுநந்தன் ராமநாதனுக்கும்
இடையே ஏற்படும் பந்தம்.. அவர்கள் வாழ்க்கைப் பயணம் .. நாமும் சேர்ந்துப் பயணிப்போமா?