17. அல்லாஹ்வின் மீது தவக்குல் வைப்போம் / அகீதா- கிதாபுத் தவ்ஹீத்
Tamil Dawah Forum
0:00 / 0:00
17. அல்லாஹ்வின் மீது தவக்குல் வைப்போம் / அகீதா- கிதாபுத் தவ்ஹீத்
150 просмотров · 6 дней назад
Tamil Dawah Forum
255 подписчиков
150 просмотров · 6 дней назад
🗓️ நாள் - 08/09/2026 செவ்வாய் தோறும் இன்ஷாஅல்லாஹ்
⏳ நேரம் : இரவு 8.45 முதல் 09.45 வரை
📖 தலைப்பு : கிதாபுத் தவ்ஹீத் (இமாம் முஹம்மது பின் அப்துல் வஹாப் رحمه الله) புத்தகத்தின் விளக்கம்.
🎙 ஆசிரியர் : அஷ்ஷேஹ். முஹம்மது ரியாசுதீன் அஜிஸி M.A.,
மற்றும் சிறந்த மார்க்க அறிஞர்கள்.
🕌இடம் - அஜீஸியா தஃவா சென்டர் :
📍https://maps.app.goo.gl/2F8dwMmuuNbsP....
யார் (மார்க்கக்) கல்வியைத் தேடி ஒரு வழியில் செல்கின்றாரோ, சொர்க்கத்தை நோக்கிய ஒரு வழியை அவருக்கு அல்லாஹ் இலேசாக்குகிறான் (நூல் - இப்னு மாஜா)
🔖மேலும் தகவலுக்கு இந்த குழுவில் சேரவும்:
https://chat.whatsapp.com/H8exbMDYkNZ....
🤝அனைவரும் வருக🤝
✅️வெகுமதிக்கு பங்களிக்கவும்
✅அறிவைப் பரப்பவும்
✅️பங்கேற்க உங்கள் நண்பர்களை அழைக்கவும்
♥️அன்புடன்,
அஜீஸியா தஃவா சென்டர் மற்றும் தமிழ் தஃவா ஃபோரம்
(IWF மார்க்க அணி),
ஜித்தா மேற்கு மண்டலம்.