Перейти к содержимому

Aaviyanavare Anbin Aaviyanavare ஆவியானவரே அன்பின் Helen Sathya Song 73 with lyrics

Tamil Christian Songs

0:00 / 0:00

Aaviyanavare Anbin Aaviyanavare ஆவியானவரே அன்பின் Helen Sathya Song 73 with lyrics

82 656 просмотров · 7 л. назад
Tamil Christian Songs
41,2 тыс. подписчиков
82 656 просмотров · 7 л. назад
Aaviyanavare Anbin Aaviyanavare Song with lyrics ஆவியானவரே அன்பின் ஆவியானவரே Song with lyrics Tamil Christian Song with Lyrics Tamil Gospel Song with Lyrics Tamil Christian Song with Lyrics mp3 video Christian Song with Lyrics Heart Touching Tamil Christian Songs Sister Helen Satya Songs Outpour of the Holy Spirit Bro J Sam Jebadurai Song Tamil Christian Keerthanaigal தமிழ் கிறிஸ்துவ கீர்த்தனைகள் Hymns பாமாலை பாடல்கள் CSI Pamalai Padalgal CSI Paamalai Padalgal THE Grace Lodge Orchestra, founded by A.J.R SATYA, now affectionately known as THE SATYA FAMILY radiates the love and redemptive Power of JESUS CHRIST through the media of music and songs according to the scripture : "As for me and my house, we will serve The Lord". Mr. A J R SATYA, Mrs. HELEN SATYA and their family have always had a great impact on the listeners due to their unique style & inimitable way of presenting the Gospel. Its truly the Grace of GOD that the manner, the songs & music emanate with ease and spontaneity from the Spirit-filled hearts of each one of them, as is revealed by their captivating smile & gestures. ஆவியானவரே அன்பின் ஆவியானவரே இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே பத்மு தீவினிலே பக்தனைத் தேற்றினீரே என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவே ஏக்கமுற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே Aaviyanavare anbin aaviyanavare ஆவியானவரே அன்பின் ஆவியானவரே இப்போ வாரும் இறங்கி வாரும் எங்கள் மத்தியிலே உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே பத்மு தீவினிலே பக்தனைத் தேற்றினீரே என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவே ஏக்கமுற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே aaviyaanavarae anpin aaviyaanavarae ippo vaarum irangi vaarum engal maththiyilae ulaiyaana settinintu thookki eduththavarae paavam kaluvi thooymaiyaakkum intha vaelaiyilae pathmu theevinilae pakthanaith thaettineerae ennaiyum thaetti aatta vaarum intha vaelaiyilae seenaay malaiyinilae irangi vanthavarae aathma thaakam theerkka vaarum intha vaelaiyilae naesarin maarpinilae inithaay saaynthidavae aekkamutten virumpi vanthaen unthan paathaththilae aaviyin varangalinaal ennaiyum nirappidumae elunthu jolikka ennnney oottum intha vaelaiyilae ஆவியானவரே அன்பின் ஆவியானவரே aaviyaanavarae anpin aaviyaanavarae இப்போ வாரும் இறங்கி வாரும் ippo vaarum irangi vaarum எங்கள் மத்தியிலே engal maththiyilae உளையான சேற்றினின்று தூக்கி எடுத்தவரே ulaiyaana settinintu thookki eduththavarae பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே paavam kaluvi thooymaiyaakkum intha vaelaiyilae பத்மு தீவினிலே பக்தனைத் தேற்றினீரே pathmu theevinilae pakthanaith thaettineerae என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே ennaiyum thaetti aatta vaarum intha vaelaiyilae சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே seenaay malaiyinilae irangi vanthavarae ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே aathma thaakam theerkka vaarum intha vaelaiyilae நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவே naesarin maarpinilae inithaay saaynthidavae ஏக்கமுற்றேன் விரும்பி வந்தேன் உந்தன் பாதத்திலே aekkamutten virumpi vanthaen unthan paathaththilae ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே aaviyin varangalinaal ennaiyum nirappidumae எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே elunthu jolikka ennnney oottum intha vaelaiyilae