Bharathidasan Case: அதிகார சதியா? 🔍 உண்மை என்ன? 🏛️ | Solluli2
solluli 2
0:00 / 0:00
Bharathidasan Case: அதிகார சதியா? 🔍 உண்மை என்ன? 🏛️ | Solluli2
386 просмотров · 3 недели назад
solluli 2
182 подписчика
386 просмотров · 3 недели назад
ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசன் மற்றும் சமூகநீதித் துறை அமைச்சர் இடையிலான 'அன்ணல் அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகை' விவகாரத்தின் உண்மைப் பின்னணியை ஆராயும் சிறப்புப் பதிவு.
181 மாணவர்களில் பாரதிதாசனுக்கு மட்டும் பிரச்சனை வந்தது ஏன்?
Registar கையெழுத்திட்ட ஆவணத்தை அரசு மறைத்தது ஏன்?
லண்டன் பல்கலைக்கழகத்திற்கு அரசு நேரடியாக மெயில் அனுப்பியதன் பின்னணி என்ன?
இது தனிநபர் பிரச்சனையா அல்லது வர்க்க ஒடுக்குமுறையா?
📌 Timestamps:
00:00 - Intro & அதிகார வர்க்கத்தின் மீதான கேள்விகள்
00:33 - பாரதிதாசன் வழக்கு: மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன?
01:32 - மார்ச் முதல் செப்டம்பர் வரை: நிகழ்வுகளின் முழு பின்னணி (Timeline)
04:47 - அரசு நேரடியாக பல்கலைக்கழகத்திற்கு மெயில் அனுப்பியது சரியா?06:27 - தனிநபர் சிக்கலா? அல்லது அரசின் வர்க்கத் தன்மையா?
07:11 - முதலாளித்துவ அமைப்பில் நலத்திட்டங்கள் கொண்டுவரப்படுவது ஏன்?
09:49 - மார்க்சியத் தீர்வு: தனிநபர் போராட்டமா? அமைப்பாக்கப்பட்ட வெகுஜன போராட்டமா?
#TVK #Bharathidasan #AmbedkarScholarship #TamilNaduPolitics #SocialJustice #MarxistAnalysis #Solluli2 #TamilNewsAnalysis #Vijay #DMK #vanniarasu
📌 உங்களுடைய ஆதரவு தான் 'சொல்லுளி' சேனலின் பலம்!
ஆரோக்கியமான விவாதங்களை சமூகத்தில் முன்வைக்கும் நமது பயணத்தில் இணையுங்கள்:
👍 Like பண்ணுங்க - பலருக்கு இந்த செய்தி போய் சேர உதவும்!
💬 Comment பண்ணுங்க - உங்கள் கருத்துக்களைக் கீழே பகிர்ந்து கொள்ளுங்கள்!
🔔 Subscribe பண்ணி Bell Icon-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள், அடுத்தடுத்த முக்கிய விவாதங்களைத் தவறவிடாமல் பார்க்க!
bharathidasan research scholar, solluli, solluli channel, minister vanni arasu, ambedkar overseas scholarship, uk phd scholarship issue, tamil nadu social justice department, bureaucratic corruption, class struggle tamil, lenin state and revolution, higher education rights tamil, tamil nadu politics analysis, quotation vs invoice explained, student rights protest, political economy tamil
சமூகத்தில் நடக்கும் உண்மைகளை என்னுடைய கோணத்தில், புரிதலில் இருந்து விளக்குகிறேன். தவறு என்றால் விவாதித்து உண்மைகளை ஏற்றுக் கொள்வதற்கும் மாற்றிக் கொள்வதற்கும் ஆயத்தமாக இருக்கிறேன். இதே கடமையும் பொறுப்பும் அனைவருக்கும் உண்டு.