Перейти к содержимому

Thiruppaadham Nambi Vandhen | திருப்பாதம் நம்பி வந்தேன் | #SisSarahNavaroji | #tamilchristiansongs

Songs of Zion

0:00 / 0:00

Thiruppaadham Nambi Vandhen | திருப்பாதம் நம்பி வந்தேன் | #SisSarahNavaroji | #tamilchristiansongs

17 894 просмотра · 1 день назад
Songs of Zion
14,5 тыс. подписчиков
17 894 просмотра · 1 день назад
Thiruppaadham Nambi Vandhen | திருப்பாதம் நம்பி வந்தேன் | #SisSarahNavaroji | #tamilchristiansongs 🎵 Music & Production: Rufus © 2026 SOZS/165/03102026 | Song Version | All Rights Reserved Song By : Sis. Sarah Navaroji YouTube Channel: @SongofZionSongs Mixed and Mastered @ Adon Fellowship Studio. Produced by Adon Fellowship. songofzionsongs@gmail.com #tamilchristiansongs I #தமிழ்கிறிஸ்தவபாடல் I 2026 Praise the Lord! 🙏 Just to clarify regarding the tune: this song follows the original composition by Sis. Sarah Navaroji. There are different versions of this song with variations in the tune and musical arrangement. Please listen to the original version and compare it with the version shared here before concluding that this tune is incorrect. ⚠️ Copyright Notice: Please do not re-upload, copy, reproduce, distribute, or publish this song or video on YouTube, Facebook, Instagram, or any other platform without proper written permission. Unauthorized use may result in copyright action.. 🎵 திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாதத்தை நம்பி வந்து, அவருடைய கிருபையிலும் அன்பிலும் அடைக்கலம் காணும் விசுவாசத்தின் அழகை வெளிப்படுத்தும் ஆராதனைப் பாடல். 🙏 வாழ்க்கையின் எந்த நிலையிலும் இயேசுவின் பாதத்தை நம்பி வருகிறவர்களை அவர் அன்புடன் ஏற்றுக்கொள்கிறார். நம் பெலவீனங்களில் அவருடைய கிருபை போதுமானது; நம் கண்ணீரில் அவர் ஆறுதலாகவும், நம் பயணத்தில் அவர் வழிகாட்டியாகவும் இருக்கிறார். 📖 “என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” — மத்தேயு 11:28 📖 “என் கிருபை உனக்குப் போதும்; என் பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்.” — 2 கொரிந்தியர் 12:9 இந்தப் பாடல் உங்கள் இருதயத்தை இயேசுவின் கிருபையிலும் அன்பிலும் நிலைநிறுத்தி, அவருடைய திருப்பாதத்தில் முழு நம்பிக்கையுடன் வர உதவட்டும். 🎤 Song By: Sis. Sarah Navaroji 🎹 Music By: Rufus 📺 Song of Zion Music by Rufus 🙏 கேளுங்கள் • ஆராதியுங்கள் • துதியுங்கள் • பகிருங்கள் 👍 Like | 🔔 Subscribe | 📢 Share #திருப்பாதம்நம்பிவந்தேன் #கிருபைநிறைஇயேசுவே #ThiruppaadhamNambiVandhen #KirubaiNiraiYesuvae #SisSarahNavaroji #SarahNavaroji #SarahNavarojiSongs #TamilChristianSong #TamilChristianSongs #TamilWorship #TamilGospelSong #TamilChristianMusic #TamilPraiseSong #JesusChrist #GraceOfJesus #JesusGrace #PraiseAndWorship #ChristianMusic #ChristianSongs #TamilDevotional #BibleSongs #Matthew1128 #2Corinthians129 #SongOfZion #RufusMusic "கிருபை அடைய...சேரக்கடவோம்" - (எபி. 4:16) பல்லவி திருப்பாதம் நம்பி வந்தேன் கிருபை நிறை இயேசுவே தமதன்பை கண்டடைந்தேன் தேவ சமுகத்திலே சரணங்கள் 1).இளைப்பாறுதல் தரும் தேவா களைத்தோரைத் தேற்றிடுமே சிலுவை நிழல் எந்தன் தஞ்சம் சுகமாய் அங்குத் தங்கிடுவேன் 2).என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர் இன்னல் துன்ப நேரத்திலும் கருத்தாய் விசாரித்து என்றும் கனிவோடென்னை நோக்கிடுமே 3).மனம் மாற மாந்தன் நீரல்ல மனவேண்டுதல் கேட்டிடும் எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே இயேசுவே உம்மை அண்டிடுவேன் 4).என்னைக் கைவிடாதிரும் நாதா என்ன நிந்தை நேரிடினும் உமக்காக யாவும் சகிப்பேன் உமது பெலன் ஈந்திடுமே 5).உம்மை ஊக்கமாய் நோக்கிப்பார்த்தே உண்மையாய் வெட்கம் அடையேன் தமது முகப் பிரகாசம் தினமும் என்னில் வீசிடுதே 6).சத்துரு தலை கவிழ்ந்தோட நித்தமும் கிரியை செய்திடும் என்னைத் தேற்றிடும் அடையாளம் இயேசுவே இன்று காட்டிடுமே 7).விசுவாசத்தால் பிழைத்தோங்க வீர பாதை காட்டினீரே வளர்ந்து கனிதரும் வாழ்வை விரும்பி வரம் வேண்டுகிறேன் 8).பலர் தள்ளின மூலைக்கல்லே பரம சீயோன் மீதிலே பிரகாசிக்கும் அதை நோக்கி பதறாமலே காத்திருப்பேன் Credit: Sis. Sarah Navaroji