Перейти к содержимому

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் | Endha Kaalathilum Endha Nerathilum | #tamilchrstiansongs

Songs of Zion [House of Worship]

0:00 / 0:00

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் | Endha Kaalathilum Endha Nerathilum | #tamilchrstiansongs

5 939 просмотров · 13 дней назад
Songs of Zion [House of Worship]
1,02 тыс. подписчиков
5 939 просмотров · 13 дней назад
எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் | Endha Kaalathilum Endha Nerathilum | #tamilchrstiansongs 🎹 Music & Production: Rufus 🎵 Song: எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் 🎼 Song By: Traditional Christian Song YouTube Channel: @SongofZionSongs Mixed and Mastered @ Adon Fellowship Studio. Produced by Adon Fellowship. songofzionsongs@gmail.com #tamilchristiansongs I #தமிழ்கிறிஸ்தவபாடல் I 2026 Please do not re-upload our songs without obtaining proper permission. Unauthorized uploads are not permitted. Thank you for respecting our ministry and our work. எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன். 🙏 சூழ்நிலைகள் எப்படியாக இருந்தாலும், வாழ்க்கையின் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நேரத்திலும் கர்த்தரை நன்றியோடு துதிக்க அழைக்கும் இனிய தமிழ் கிறிஸ்தவ ஆராதனைப் பாடல். நல்ல நேரத்திலும் சோதனையின் நேரத்திலும், மகிழ்ச்சியிலும் கண்ணீரிலும், நம் தேவன் மாறாதவர். ஆகையால் எந்நேரமும் அவருடைய நாமத்தை உயர்த்திப் பாடுவோம். 📖 “எல்லாக் காலங்களிலும் கர்த்தரை ஸ்தோத்திரிப்பேன்; அவருடைய துதி எப்பொழுதும் என் வாயிலிருக்கும்.” — சங்கீதம் 34:1 இந்தப் பாடல் உங்கள் இருதயத்தை நன்றியாலும் துதியாலும் நிரப்பி, எந்த சூழ்நிலையிலும் இயேசுவை மகிமைப்படுத்த உதவட்டும். 🙏 கேளுங்கள் • ஆராதியுங்கள் • துதியுங்கள் • பகிருங்கள் 👍 Like 🔔 Subscribe 📢 Share #எந்தக்காலத்திலும்எந்தநேரத்திலும் #EndhaKaalathilumEndhaNerathilum #நன்றியால்உம்மைநான்துதிப்பேன் #TraditionalChristianSong #TraditionalChristianSongs #TamilChristianSong #TamilChristianSongs #TamilWorship #TamilGospelSong #TamilChristianMusic #TamilPraiseSong #TamilDevotional #BibleSongs #SongOfZion #RufusMusic #TamilWorshipSongs எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன் 1. ஆதியும் நீரே – அந்தமும் நீரே ஜோதியும் நீரே – என் சொந்தமும் நேரே —எந்த 2. தாய் தந்தை நீரே தாதியும் நீரே தாபரம் நீரே – என் தாரகம் நீரே — எந்த 3. வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே வாதையில் நீரே – என் பாதையில் நீரே 4. வானிலும் நீரே பூவிலும் நீரே ஆழியில் நீரே – என் ஆபத்தில் நீரே — எந்த 5. துன்ப நேரத்தில் இன்பமும் நீரே இன்னல் வேளையில் – என் மாறிடா நேசர் — எந்த 6. ஞான வைத்தியராம் – ஔஷதம் நீரே ஆத்ம நேசராம் – என் நண்பரும் நீரே — எந்த 7. ஞானமும் நீரே – தானமும் நீரே நியாமமும் நேரே – என் நாதனும் நீரே —- எந்த 8. ஆறுதல் நீரே – ஆதாரம் நீரே ஆசையும் நீரே – என் ஆனந்தம் நீரே — எந்த 9. மீட்பரும் நீரே – என் மேய்ப்பரும் நீரே மேன்மையும் நீரே – என் மகிமையும் நீரே — எந்த 10. தேவனும் நீரே – என் ஜீவனும் நீரே ராஜ ராஜனும் – என் சர்வமும் நீரே — எந்த