NO CONTACT-ல் இரவில் உங்களை நினைத்து அவர் என்ன யோசிக்கிறார்? 🌙❤️ I WANT YOU BACK! 😢
Sunshine tarot reading
0:00 / 0:00
NO CONTACT-ல் இரவில் உங்களை நினைத்து அவர் என்ன யோசிக்கிறார்? 🌙❤️ I WANT YOU BACK! 😢
7 808 просмотров · 3 недели назад
Sunshine tarot reading
14,8 тыс. подписчиков
7 808 просмотров · 3 недели назад
வணக்கம் என் அன்பான Sunshine Tarot Reading Family! 🔮❤️
இன்றைய Love Tarot Reading-ல், No Contact-ல் இருக்கும் உங்கள் நபர் இரவு நேரத்தில் உங்களை நினைத்து என்ன யோசிக்கிறார்? 🌙💭 என்பதை விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
அதோடு, உங்கள் நபரின் இதயத்தில் மறைந்திருக்கும் Channelled Messages என்ன என்பதையும் பார்க்கலாம்… 💌❤️
✨ “I think about you every day…”
✨ “I want you back…”
✨ “I blamed you unfairly…”
✨ “You deserve better than I can provide…”
உங்கள் person உண்மையில் உங்களை miss பண்ணுகிறாரா? 🥺
உங்களிடம் திரும்பி வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? ❤️
அவர்கள் செய்த தவறுகளுக்காக regret பண்ணுகிறார்களா?
இந்த No Contact situation-ல் next step என்னவாக இருக்கும்? 🔮
இந்த reading உங்களுடைய situation-க்கு resonate ஆனால், இந்த video உங்களுக்கு ஒரு divine message-ஆக இருக்கலாம். 🙏✨ உங்கள் intuition-ஐ நம்பி, உங்களுக்கு பொருந்தும் messages-ஐ மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
🌟 Love • Hope • Healing • Positive Energy 🌟
🔮 Disclaimer: This is a general tarot reading for entertainment and spiritual guidance purposes only. Please take only what resonates and leave the rest. ❤️