Перейти к содержимому

TAMIL ANNOUNCERS MYLVAHANAM SARVANANDA & CALISTA LUCAS - RADIO CEYLON - ISAI MAALAI

vijayram A.KANNAN

0:00 / 0:00

TAMIL ANNOUNCERS MYLVAHANAM SARVANANDA & CALISTA LUCAS - RADIO CEYLON - ISAI MAALAI

49 169 просмотров · 8 лет назад
vijayram A.KANNAN
40 тыс. подписчиков
49 169 просмотров · 8 лет назад
இலங்கை வானொலி "இசை மாலை" நிகழ்ச்சி,ஏதாவது ஒரு தலைப்பை ஆதாரமாக வைத்து வழங்கப்படும் நிகழ்ச்சி..இது,தோட்டம்,சோலை,தோப்பு ஆகிய சொற்களை வைத்து புனையப்பட்ட நிகழ்ச்சி.. அன்பு அறிவிப்பாளர் மயில்வாகனம் சர்வானந்தா அவர்கள் இலங்கை வானொயின் பெருமைமிக்க அறிவிப்பாளர்களில் ஒருவர்.இவர் வித்தியாசமான பல‌ நிகழ்ச்சிகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல் தற்போது ஓய்வு பெற்ற பின்னரும் இலங்கை வானொலிக்காக பல சிறுவர் நிகழ்ச்சிகள்,குரல் தேர்வு நிகழ்ச்சிகள் ஆகியவற்றை படைத்த வண்ணம் உள்ளார்.அற்புதமான குரல் வளம்,மிக சுவாரஸ்யமாக நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் படைப்பதில் பெயர் பெற்றவர்.அந்த வகையில் இலங்கை வானொலி அன்பு அறிவிப்பாளர்களை வெல்ல இதுவரை எவரும் பிறக்கவில்லை என்பதே சாஸ்வதமான உண்மை.இவரும்,அன்பு அறிவிப்பாளர் கலீஸ்டா லூக்கஸீம் இணைந்து வழங்கிய இந்த நிகழ்ச்சிப் பதிவு 29-01-1999-ல் ஒலிபரப்பப்பட்டது. நன்றி:செல்வி.கே.லஷ்மி,கும்பகோணம் மனமார்ந்த நன்றி:கொழும்பு சர்வதேச வானொலி