Перейти к содержимому

|🐘 “நேற்று இருந்தவர் இன்று இல்லை… பறாளாய் விநாயகருடன் மறக்க முடியாத ஒரு நினைவு”Jaffna Tamil Kilavan

தமிழ் கிழவன் - Tamil Kilavan

0:00 / 0:00

|🐘 “நேற்று இருந்தவர் இன்று இல்லை… பறாளாய் விநாயகருடன் மறக்க முடியாத ஒரு நினைவு”Jaffna Tamil Kilavan

3 108 просмотров · 7 часов назад
தமிழ் கிழவன் - Tamil Kilavan
63,1 тыс. подписчиков
3 108 просмотров · 7 часов назад
இன்று எங்கள் ஊரான பறாளாய் விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக நடைபெற்றது. 🙏🐘 கடந்த வருடம் நாங்கள் எங்கள் ஊருக்கு வந்தபோது, இந்த ஆலயத்தின் பிரதம குருக்கள் எங்களுடன் இருந்தார். ஆனால் இந்த வருடம் மீண்டும் ஊர் வந்தபோது, அவர் எங்களுடன் இல்லை என்பது மனதை மிகவும் நெகிழச் செய்தது. இந்த ஆலயத்தை அதன் அழகையும், பாரம்பரியத்தையும், வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து சிறப்பாக உருவாக்கியதில் அவருடைய பங்களிப்பு மறக்க முடியாதது. அவர் இல்லாத நிலையில் நடைபெற்ற இந்த வருட விநாயகர் சதுர்த்தி, ஒரு புறம் இறைவனின் திருவிழாவாகவும், மறுபுறம் அவருடைய நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு தருணமாகவும் அமைந்தது. விநாயகர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். 🙏 அமரர் பிரதம குருக்களின் ஆன்மா சாந்திடைய இறைவனை வேண்டுகிறோம். #பறாளாய் #பறாளாய்விநாயகர் #விநாயகர்சதுர்த்தி #விநாயகர் #எங்கள்ஊரு #ஊர்நினைவுகள் #ஆலயநினைவுகள் #தமிழர்_பாரம்பரியம் #ஆலயம் #இலங்கைதமிழர் #யாழ்ப்பாணம் #தமிழ்கிழவன் #VinayagarChathurthi #Paralai #Ganesha #SriLankaTamil #samosa #villagecooking #jaffna #srilanka #paris தொடர்புகளுக்கு எனது whatsapp நம்பர் :+33769668933 ♥️♥️♥️♥️🙏   / tamilkilavan     / tamil.kilavan.france   #france #vegetable #tamilkilavannews