கம்போடியாவின் மீகாங் நதியும் தமிழ்நாட்டின் மணல் தேவையும்! ஒரு முழுமையான சர்வதேச அலசல்
Facts of MD
0:00 / 0:00
கம்போடியாவின் மீகாங் நதியும் தமிழ்நாட்டின் மணல் தேவையும்! ஒரு முழுமையான சர்வதேச அலசல்
1 021 просмотр · 2 недели назад
Facts of MD
202 подписчика
1 021 просмотр · 2 недели назад
மலையைக் காணோம்! தமிழ்நாட்டை மிரட்டும் பேரழிவு & மீகாங் நதி ரகசியம்! | Facts of MD
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பேசிய “மலையைக் காணோம்” என்ற செய்திக்குப் பின்னால் இருக்கும் மிகப்பெரிய ஆபத்துகள் என்ன? 320 கோடி ஆண்டுகள் பழைமையான நமது மலைகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் நிலத்தடி நீர் வீழ்ச்சி, சிலிகோசிஸ் நோய் ஆபத்து, மற்றும் கம்போடியாவின் மீகாங் நதிக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள சர்வதேச அரசியல் தொடர்புகளை இந்த வீடியோவில் விரிவாக அலசுகிறோம்!
அமைச்சரின் அதிர்ச்சி அறிக்கை & 90 மீட்டர் மலைகள் மாயம்!
320 கோடி வருட பழைமையான தமிழ்நாட்டின் பாறை வரலாறு
அழிந்து வரும் தமிழ் பிராமி கல்வெட்டுகள் & சமணர் படுக்கைகள்
நிலத்தடி நீர் காயக் காரணம் என்ன? (Sponge Effect)
கம்போடியா மீகாங் நதி (Mekong River) ஆற்று மணல் ரகசியம் & சர்வதேச அரசியல்
நுரையீரலைக் கல்லாக்கும் சிலிகோசிஸ் (Silicosis) நோய் ஆபத்து
NGT சட்ட விதமீறல்கள் & சுற்றுச்சூழல் பொருளாதாரம்
நாம் செய்ய வேண்டிய 4 முக்கிய தீர்வுகள்!
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் மக்கள் நலன் சார்ந்த இந்த முக்கியத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்வதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்!
உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் பதிவிடுங்கள்!
நன்றி மக்களே....
#TNAssembly #EnvironmentTamil #SaveHills #MekongRiver #MSand #Silicosis #TamilNaduEcology #SaveNature #GeographyTamil #FactsofMD #EnvironmentAwareness #TNPSCGeography #WaterCrisis #CambodiaSand #EcologyNews