தண்ணீரை நிறுத்திய இந்தியா! சர்வதேச நீதிமன்றம் சென்ற பாகிஸ்தான் | Hague Court Ruling Explained
Sithannan - The Eyeopener
0:00 / 0:00
தண்ணீரை நிறுத்திய இந்தியா! சர்வதேச நீதிமன்றம் சென்ற பாகிஸ்தான் | Hague Court Ruling Explained
4 116 просмотров · 4 часа назад
Sithannan - The Eyeopener
200 тыс. подписчиков
4 116 просмотров · 4 часа назад
சிந்து நதி நீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் மற்றும் சர்வதேச நீதிமன்ற (Hague Court of Arbitration) வழக்கு குறித்த தற்போதைய கள நிலவரத்தை இந்த வீடியோவில் விரிவாக அலசுகிறோம்.
கிஷன்கங்கா, ராட்லே நீர்மின் திட்டங்கள் மீதான பாகிஸ்தானின் முறையீடு, சர்வதேச தீர்ப்பாயத்தின் உத்தரவுகள் மற்றும் அதன் அதிகார வரம்பை இந்தியா முற்றிலும் நிராகரித்த பின்னணி என்ன?
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ளதன் தற்போதைய தாக்கம் மற்றும் இரு நாடுகளின் அடுத்தகட்ட புவிசார் அரசியல் நகர்வுகளை அறிய இறுதிவரை பாருங்கள்!
📌 வீடியோ நேரக் குறிப்புகள் (Timestamps):
00:00 - பாகிஸ்தானின் நதிகள் & இந்தியாவின் நிலைப்பாடு
01:32 - 1960 சிந்து நதிநீர் ஒப்பந்தம் (Indus Waters Treaty 1960)
03:14 - பகல்காம் தாக்குதல் & இந்தியாவின் பதில் நடவடிக்கை
05:51 - நதிநீர் நிறுத்தம்: ஆபரேஷன் சிந்தூர் பின்னணி
08:45 - ஹேக் சர்வதேச நீதிமன்றம் சென்ற பாகிஸ்தான் (PCA Hague Court)
10:39 - சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு (Court of Arbitration Ruling)
12:07 - மத்திய வெளியுறவுத்துறை கொடுத்த அதிரடி பதிலடி (MEA Response)
16:51 - SCO உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
19:16 - இந்தியாவின் அடுத்தகட்ட திட்டம்
#IndusWaterTreaty #IndiaVsPakistan #IndiaPakistanNews #HagueCourt #PermanentCourtofArbitration #Kishenganga #RatleDam #IndusBasin #WaterCrisis #GeopoliticsTamil #TamilGeopolitics #TamilNews #InternationalNewsTamil #IndiaForeignPolicy #PakistanNews #IndianDiplomacy #ChenabRiver #JhelumRiver #WorldBankTreaty #CurrentAffairsTamil #DefenseNewsTamil #IndiaPakistanConflict #IndiaUpdates #GlobalAffairsTamil #StrategicNews #WaterDispute #IndiaGlobalStanding #SouthAsianPolitics #GeopoliticsUpdates #tamiltrendingnews
Website: https://www.sithannan.com
Follow Me On :
Facebook: / vsithannan
Twitter: / sithannan
LinkedIn: / sithannan. .
Instagram: / sithannanv