அக்டோபர் மாத Garden Tour 2026🌿🇩🇪
Bala's Garden Germany
0:00 / 0:00
அக்டோபர் மாத Garden Tour 2026🌿🇩🇪
2 323 просмотра · 2 нед. назад
Bala's Garden Germany
413 подписчиков
2 323 просмотра · 2 нед. назад
ணக்கம் நண்பர்களே! 🌱
ஜெர்மனியில் அக்டோபர் மாதத்திற்கான நமது தோட்டச் சுற்றுப்பயணத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
இந்த வீடியோவில், ஹைட்ரோபோனிக் தோட்டத்தில் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும் காய்கறிகளையும், கிரீன்ஹவுஸை குளிர்காலத்திற்குத் தயார் செய்யும் பணிகளையும் பார்க்கலாம்.
ஜெர்மனியின் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பு தோட்டத்தை எப்படிப் பராமரிக்கிறோம் என்பதை இந்த வீடியோவில் காணலாம்.
வீடியோவை முழுமையாகப் பாருங்கள். பிடித்திருந்தால் Like செய்யவும், உங்கள் கருத்துகளைப் பகிரவும், Bala’s Garden Germany சேனலை Subscribe செய்யவும்!
#BalaGardenGermany #OctoberGardenTour #Hydroponics #Greenhouse #WinterGarden #GermanyGardening