Ullangkail Yennai Varainthavarea I Christian song l New song l Philip Kumar l Prayer song
glory of jesus prayer ministries
0:00 / 0:00
Ullangkail Yennai Varainthavarea I Christian song l New song l Philip Kumar l Prayer song
2 422 просмотра · 9 мес. назад
glory of jesus prayer ministries
934 подписчика
2 422 просмотра · 9 мес. назад
I Thank the Lord for calling me from nothingness to His glorious service. I praise the Lord for my eldest daughter, Princy Gracy, whom the Lord has given us. During prayer time, in solitude, God enabled her to write and record this song. Please listen to this song and share it with many. May the Lord bless you and your family.
Sincerely, your loving brother.
Pr. Philip Kumar,
( Founder - Glory of Jesus Prayer Ministries, Trichy )
உள்ளங்கையில் என்னை வரைந்து அழகு பார்த்த தெய்வமே
ஓயாமல் உறங்காமல் என்னை காத்த தெய்வமே
அழகு பார்த்து அழகு பார்த்து படைத்த வரும் நீங்கதான் ( 2 )
நீங்க இல்லேனா நானும் இல்ல ( 2 )
1. தண்ணீரில் நடந்தாலும் மூழ்கி நானும் போகமாட்டேன்
அக்கினியில் போட்டாலும் வேகாமலே இருப்பேன் ( 2 )
நான் அழியாமல். மூழ்காமல் காத்தவரும் நீங்கதான் ( 2 )
2. சோர்ந்துபோன நேரமெல்லாம் தேற்றி என்னை நடத்தினீங்க
கீழே விழுந்த போது கரத்த நீட்டி தூக்கினீங்க ( 2 )
பலப்படுத்தி பலப்படுத்தி நடத்தியதும் நீங்கதான்
உடனிருந்து உடனிருந்து தூக்கியதும் நீங்கதான் ( 2 )
3. நேசித்தவர் என்னை விட்டு தூரம் போன நேரத்திலே
உன்னோடு நான் இருப்பேன் என்று சொல்லி தேற்றினீரே ( 2 )
என்னை நேசிப்பதும் தேற்றுவதும் நீங்க மட்டும் தான் ஐயா
என்னை நேசிப்பதும் தேற்றுவதும் நீங்க மட்டும் தான் ஐயா