Перейти к содержимому

அமர்நாத் & வைஷ்ணவி தேவி யாத்திரை 2027 | Comfortable Package 7 Days விமானம், ஹெலிகாப்டர் & கார் பயணம்

Yathirai TV

0:00 / 0:00

அமர்நாத் & வைஷ்ணவி தேவி யாத்திரை 2027 | Comfortable Package 7 Days விமானம், ஹெலிகாப்டர் & கார் பயணம்

3 842 просмотра · 3 нед. назад
Yathirai TV
23,2 тыс. подписчиков
3 842 просмотра · 3 нед. назад
Amarnath & Vaishno Devi Yatra 2027 | Flight, Helicopter & Innova car travel - 7 Days | Yathirai Dot Com #AmarnathYatra2027 #YathiraiDotCom #AmarnathYatraPackage #amarnathupdate #amarnathyatra #amarnathjiyatra 2027ம் ஆண்டில் அமர்நாத் யாத்திரை ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 17 வரை நடைபெறும். தினமும் ஒரு குழு வீதம், அமர்நாத் யாத்திரைக்கான பயணத்தை ஏற்பாடு செய்து இருக்கிறோம். நாங்கள், அமர்நாத் யாத்திரையை ஏற்பாடு செய்வதில் இந்தியாவில் NO : 1 பயண ஏற்பாட்டாளர் என்பதை உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்வு கொள்கிறோம். இந்த 7 நாள் பயணத்தில் நீங்கள் தரிசிக்கும் ஆலயங்கள் : 1. ஸ்ரீநகர் - சங்கராச்சாரியார் ஆலயம், 2. ஸ்ரீநகர் - ஜீஸ்டா தேவி ஆலயம், 3. ஸ்ரீநகர் - ஸ்ரீ சக்ரேஸ்வரி தேவி ஆலயம், 4. ஸ்ரீநகர் - டால் ஏரி படகு சவாரி, 5. ஸ்ரீநகர் - ஹஸ்ரத்பல் - மசூதி, 6. அமர்நாத் பனி லிங்கம் & குகை, 7. குமிரி - போர் நினைவிடம் (இந்திய - பாக்கிஸ்தான் போர் நடைபெற்ற இடம்), 8. ஸிரோ பாயிண்ட் - பனி கட்டிகளில் விளையாடும் இடம், 9. சோனாமார்க் சிவன் ஆலயம், 10. கீர் பவானி ஆலயம் - 51 சக்தி பீடங்களில் ஒன்று, 11. இந்தியா - பாக்கிஸ்தான் எல்லை பகுதி - சூசெட்க்கார், 12. ஸ்ரீ ரகுநாத் ஆலயம் - சூசெட்க்கார், 13. கோல் கண்டோலி ஆலயம் - நகரோட்டா, 14. சிவ கோரி ஆலயம் - ரன்சூ, 15. சிகர் பாபா நீர் வீழ்ச்சி, 16. நவ துர்கா தேவி ஆலயம் - ஷாலிமார்க், 17. பாபா அகர் ஜித்தோ ஆலயம் - கட்ரா, 18. வைஷ்ணவி தேவி ஆலயம் - கட்ரா, 19. திருப்பதி பாலாஜி ஆலயம், ஜம்மு, 20. பீர் கோ, குகை ஆலயம், ஜம்மு, 21. மகா காளி ஆலயம் - ஜம்மு, 22. ரகுநாத் ஆலயம் - ஜம்மு, 23. மேலும் சில ஆலயங்கள். தற்சமயம் 2027-ம் ஆண்டு அமர்நாத் பயணத்திற்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தங்களின் பயண தேதியை முடிவு செய்து உங்களின் வருகையை முன்பதிவு செய்து கொள்ள எங்கள் அலுவலகத்தை தொடர்பு கொள்க : 94457 60000. Amarnath & Vaishno Devi Yatra 2027 - 7 Days - Flight, Helicopter & Innova car Travel | Yathirai Dot Com . The Amarnath pilgrimage will be held from July 1 to August 17. We are arranging a group trip to Amarnath for daily basis. . We are pleased to announce that we are the NO: 1 Travel Organizer in India for organizing the Amarnath Pilgrimage. . Places you will see on this trip: 01. Sankaracharyar Temple – Srinagar, 02. Zeashta Devi Temple – Srinagar, 03. Dal Lake Boat ride – Srinagar, 04. Sri Chakreshwari Devi - Srinagar, 05. Hazratbal Shrine - Srinagar, 06. Amarnath Ice Lingam – Amarnath Cave, 07. Kumiri (Indo – Pak war Memorial) – Jojila Pass, 08. Zero point – Jojila pass, 09. Sonmarg - Siva Temple, 10. Kheer Bhawani – Tul Mul, 11. India – Pakistan International Border – Suchetgarh, 12. Sri Ragunath Temple – Suchetgarh, 13. Sri Kol Kandoli Temple – Nagrota, 14. Shiva Khori – Ransoo, 15. Siar Baba Waterfall, 16. Nav Durga Devi Temple – Shalimark, 17. Baba Aghar Jitto Tenple – Katra, 18. Vaishno Devi Temple – Katra, 19. Tirupathi Balaji Temple, Jammu, 20. Beer Tho Cave Temple, Jammu, 21. Maha Kali Temple – Jammu, 22. Ragunath Temple – Jammu, 23. Other Temples. . Currently, bookings for the 2027 Amarnath tour are ongoing. Contact our office to decide their travel date and book your arrival. Amarnath Yatra 2027 Opening Date is July 1 and closing date is August 17. #Amarnath #AmarnathYatra #AmarnathYatra2027 #Yatra2027 #VaishnodeviYatra2027 #Amarnathshrineboard #AmarnathYatraFromchennai #AmarnathYatraFromTamilnadu #AmarnathTrip #AmarnathTour #AmarnathTour2027 #AmarnathTrip2027 #AmarnathFlightTrip #AmarnathFlightTrip2027 #AmarnathHelicopter2027 #AmarnathHelicopter #AmarnathHelicopterTrip #AmarnathHelicopterTrip2027 #AmarnathHelicopterTour #AmarnathHelicopterTour2027 #அமர்நாத் #அமர்நாத்_யாத்திரை #அமர்நாத்_யாத்திரை2027 #அமர்நாத்2027 #AmarnathTripPlan #AmarnathPlan #AmarnathPlan2027 #अमरनाथयात्रा #अमरनाथयात्रा2027 #वैष्णोदेवीयात्रा #वैष्णोदेवीयात्रा2027 #amarnathyatraopeningdates2027