கண்ணன் வருகின்ற நேரம் | குரு Originals | அக்ஷரா சம்ஸ்க்ருதி
Guru | குரு
0:00 / 0:00
கண்ணன் வருகின்ற நேரம் | குரு Originals | அக்ஷரா சம்ஸ்க்ருதி
33 932 просмотра · 5 лет назад
Guru | குரு
680 тыс. подписчиков
33 932 просмотра · 5 лет назад
கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
தென்றல் கண்டு கொழித்தது பாரும்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கிணயானத்தரம்
ஆனக் குழலிசை கேளும் - போன
ஆவியெல்லாம் கூட மீளும் (கண்ணன்)
சரணம் 1
சல்லச்சலனமிட்டோடும் நதி பாடும் வனம் தங்கி தங்கிச் சுழன்றாடும் - நல்ல
துதி பாடிடும் அடியாரவர் மனமானது இது போல் என
துள்ளி துள்ளிக் குதித்தோடும் - புகழ் சொல்லிச் சொல்லி இசை பாடும் (கண்ணன்)
சரணம் 2
கண்ணன் நகை போலும் முல்லை இணை இல்லை - என்று
கண்டதும் வண்டொன்றும் வல்லை - இது
கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே ஒரு காலமும் பொய்யொன்றும் சொல்லேன் எங்கள் கண்ணனன்றி வேறு இல்லேன் (கண்ணன்)
சரணம் 3
தாழை மடல் நீத்து நோக்கும் முல்லைப்பார்க்கும் என்ன சௌக்கியமோ என்று கேட்கும் - அட
மொழி பேசிட இதுவோ பொழுதெனவே அதோ வரும் மாதவன்
முத்து முடியினில் சேர்வோம் - அங்கே
மெத்த மெத்தப்பேசி நேர்வோம் (கண்ணன்)
கண்ணன் வருகின்ற நேரம் | குரு originals | அக்ஷரா சம்ஸ்க்ருதி
#KannanVarugindraNeram #Krishna #DevotionalSongs #Bakthi #Guru #Chanakyaa
---------
GURU !
This channel is to touch your soul by Devotion, Spiritual, Devine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on twitter : / guru_chanakyaa