தாஜுதீன் கொ *லை வழக்கு மீள ஆரம்பம் - உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பா?
Lankasri News
0:00 / 0:00
தாஜுதீன் கொ *லை வழக்கு மீள ஆரம்பம் - உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பா?
1 831 просмотр · 4 часа назад
Lankasri News
801 тыс. подписчиков
1 831 просмотр · 4 часа назад
தாஜுதீன் கொ *லை வழக்கு மீள ஆரம்பம் - உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பா?
------------------------------------------------------------------------------------
#WasimThajudeen #ThajudeenCase #ShiranthiRajapaksa #YoshithaRajapaksa #SriLankaPolitics #EasterSundayAttack #NarahenpitaPolice #ShangriLaHotel #SriLankaNews #PoliticalInvestigation #ThajudeenMurder #SriLankaPolice #CIDA #LankaNews #BreakingNewsLK
------------------------------------------------------------------------------------
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன! நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அலரி மாளிகையிலிருந்து சென்ற தொலைபேசி அழைப்புகள், செஞ்சிலுவைச் சங்க டிஃபென்டர் வாகனம், மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ, யோஷித ராஜபக்ஷ மீதான குற்றச்சாட்டுகள் குறித்துப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஷாங்க்ரி-லா ஹோட்டலில் உயிரிழந்த தொழிலதிபருக்கும் தாஜுதீன் படுகொலைக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்றும் ஆராயப்பட்டு வருகிறது. முழுமையான தகவல்களுக்கு வீடியோவைப் பார்க்கவும்!
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.