10. GUARDIANS OF THE GALAXY SUMMARY & REVIEW Tamil | பிரபஞ்சத்தின் காவலர்கள் 🚀 | Marvel Phase 2
Aravind speaks
0:00 / 0:00
10. GUARDIANS OF THE GALAXY SUMMARY & REVIEW Tamil | பிரபஞ்சத்தின் காவலர்கள் 🚀 | Marvel Phase 2
164 просмотра · 5 дн. назад
Aravind speaks
144 подписчика
164 просмотра · 5 дн. назад
வணக்கம் நண்பர்களே! வெல்கம் டு Aravind Speaks.
Marvel Cinematic Universe (MCU) படங்களை கதையின் காலவரிசைப்படி (Chronological Order) ரிவியூ செய்யும் நமது பயணத்தில் இது Part - 10 வீடியோ. 2014-ல் வெளியாகி மார்வெல் விண்வெளி உலகை நமக்கு அறிமுகப்படுத்திய 'Guardians of the Galaxy' படத்தின் முழுக் கதை மற்றும் ரிவியூவை இந்த வீடியோவில் பார்க்கப் போகிறோம்.
பீட்டர் குயில் எப்படி விண்வெளிக்கு கடத்தப்பட்டான்? பவர் ஸ்டோன் (Power Stone) அடங்கிய அந்த உருண்டைக்காக சாண்டார் கிரகத்தில் நடந்த கலவரம், கைல்ன் (Kyln) சிறைச்சாலையில் இருந்து இவர்கள் தப்பிய விதம், மற்றும தானோஸை ஏமாற்றிய ரோனனை கிளைமாக்ஸ் போரில் இவர்கள் எப்படி அழித்தார்கள் என அனைத்தையும் விரிவாகப் பேசியுள்ளேன். மேலும், இந்த படம் எப்படி அடுத்த படமான 'Guardians of the Galaxy Vol. 2'-க்கு நேரடியாக இணைகிறது என்பதையும் விளக்கியுள்ளேன்.
வீடியோவைப் பார்த்துவிட்டு, உங்களுக்குப் பிடித்த Guardians கேரக்டர் யார் என்பதை கமெண்டில் சொல்லுங்கள். வீடியோ பிடித்திருந்தால் Like செய்து, நண்பர்களுக்கும் Share பண்ணுங்க. தொடர்ந்து நமது MCU சீரிஸைப் பார்க்க சப்ஸ்கிரைப் செய்ய மறக்காதீர்கள்! 🔔 #GuardiansOfTheGalaxyTamil #MCUTamil #MarvelTamil #StarLordTamil #AravindSpeaks #MarvelChronologicalOrderTamil #GrootTamil #PowerStoneTamil #TamilMovieReview #MCUExplainedTamil