💍 “திருமணம் எந்த பாவகத்தின் மூலம் நடக்கும்? 7-ம் பாவம் மட்டும் போதுமா?”
@SREE GURU ASTRO ACADEMY TRICHY
0:00 / 0:00
💍 “திருமணம் எந்த பாவகத்தின் மூலம் நடக்கும்? 7-ம் பாவம் மட்டும் போதுமா?”
2 529 просмотров · 19 часов назад
@SREE GURU ASTRO ACADEMY TRICHY
5,16 тыс. подписчиков
2 529 просмотров · 19 часов назад
💍 திருமண பாவக ரகசியம்! ஜாதகத்தில் திருமணத்தை எப்படி கணிப்பது? 🔮
ஒருவரின் ஜாதகத்தில் திருமணம் நடைபெறுவதற்கான பாவகத் தொடர்புகளை எவ்வாறு கண்டறிவது?
7-ம் பாவம் மட்டுமல்லாமல், திருமண யோகத்தை அறிய உதவும் முக்கியமான பாவகங்கள் எவை? அவற்றின் தொடர்புகள் எப்படி செயல்படுகின்றன?
இந்த முக்கியமான ஜோதிடப் பாடத்தை ஜோதிட ஆச்சார்யா திரு. ஆறுமுகம் ஐயா – திருச்சி அவர்களின் விளக்கத்துடன் தெரிந்துகொள்ளுங்கள்.
📚 ஜாதகப் பயிற்சி | 🔮 திருமண பாவக ஆய்வு | 💍 திருமண யோகம் | ⭐ ஜோதிட நுணுக்கங்கள்
ஸ்ரீ குரு ஆஸ்ட்ரோ அகாடமி – திருச்சி
V. T. விஜயகுமார்
📞 8939165560