”Dalits வேணாம்... Vote மட்டும் வேணுமா?” - Caste Wallஆல் கொதிக்கும் மக்கள்; TN Govt அலட்சியமா?
DW தமிழ்
0:00 / 0:00
”Dalits வேணாம்... Vote மட்டும் வேணுமா?” - Caste Wallஆல் கொதிக்கும் மக்கள்; TN Govt அலட்சியமா?
81 224 просмотра · 5 месяцев назад
DW தமிழ்
910 тыс. подписчиков
81 224 просмотра · 5 месяцев назад
#castewall #tncastewalls #castewallissue #tncasteissue #dalit #tndalit #dalitissue #sangaralingapuram
00:00 - Caste Wall: The Brutal Face of Caste Discrimination
01:05 - A Wall That Carries a Shameful History
03:42 - Caste Oppressing the People of Sangaralingapuram
05:28 - The Caste Wall That Claimed 17 Lives in Mettupalayam
09:26 - Action Must Be Taken – Writer Imayam Speaks Out
10:25 - The Ongoing Struggle for Justice
Producer - Nivetha Thandapani
Shoot and edit: Nantha Kishore
தமிழ்நாட்டில் சமூக நீதி பேசப்பட்டாலும், சில கிராமங்களில் இன்னும் தீண்டாமைச் சுவர்கள் சாதிப் பிரிவினையின் அடையாளமாகவே நிற்கின்றன. சங்கரலிங்கபுரம் மற்றும் நடூர் போன்ற பகுதிகளில் நடந்த சம்பவங்கள், சாதி வெறியின் கொடூர விளைவுகளையும் நீதிக்காக தொடரும் போராட்டத்தையும் வெளிப்படுத்துகின்றன.
Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.