”இந்த கிராமத்தில் சாதி பார்ப்பதில்லை” - Casteஐ மறந்து காதலுடன் வாழும் Kavalandiyur குடும்பங்கள்
DW தமிழ்
0:00 / 0:00
”இந்த கிராமத்தில் சாதி பார்ப்பதில்லை” - Casteஐ மறந்து காதலுடன் வாழும் Kavalandiyur குடும்பங்கள்
282 324 просмотра · 9 месяцев назад
DW தமிழ்
910 тыс. подписчиков
282 324 просмотра · 9 месяцев назад
#kavalandiyur #salemkavalandiyur #periyar #tncastelessvillage #castelessvillage #selfrespectmarriage #salem #tamilnaducasteissue
சேலம் மாவட்டம் காவலாண்டியூர் கிராமம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காதல் ஜோடிகளுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்து காதலர்களை காப்பாற்றும் கோட்டையாக உள்ளது. அந்த கிராமத்தில் பால் வியாபாரம் செய்து வரும் விவசாயி ஈஸ்வரன்தான் இத்தனை காதல் திருமணங்களையும் செய்து வைத்துள்ளார். பெரியார் வழியில் பயணிக்க உதவும் கொள்கைகளுக்காக தனது உயிரையே கொடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY
Producer- Prasanth
Camera & Edit- Nantha Kishore
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.